Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தடை நீக்கம் - விரைவில் TET தேர்வு முடிவுகள் வெளியீடு.

 
 பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தடை நீதிமன்றம் விலக்கி கொண்டது. 

இன்று இரவு அல்லது நாளை தேர்வு முடிவு எதிர்பார்க்கலாம்

 பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு மதிப்பெண் தளர்வு வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும் நல்ல தொரு முடிவு கிடைக்க கூடும்

Grace Mark& OC Mark

வழக்குகள் & equal mark  07.10 .2026 வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்

* மாறுதல் நடத்திட தடை தொடர்கிறது. மாறுதல் பதவி உயர்வு வழக்குகள் 14.10. 2026 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive