Quarterly Exam Questions Answers
- 12th Quarterly Questions & Answers 2026
- 11th Quarterly Questions & Answers 2026
- 10th Quarterly Questions & Answers 2026
- 9th Quarterly Questions & Answers 2026
- 8th Quarterly Questions & Answers 2026
- 7th Quarterly Questions & Answers 2026
- 6th Quarterly Questions & Answers 2026
- Pre Quarterly Model Questions
- Quarterly Exam Syllabus
- Quarterly Exam Time Table
- Study Materials Download
- Quarterly Exam Questions & Answer Keys
RH List 2015
2015ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை மற்றும் வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் பட்டியல் (ஒரே தாளில்)
கனமழை : 28-11-2014 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
தஞ்சாவூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
திருவாரூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நாகை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
புதுக்கோட்டை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவாரூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நாகை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
புதுக்கோட்டை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Centum Coaching Team - 10th Maths Question
10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
- Maths | Mr. K. Krishnakumar - Click Here
ரூ.3,500 மாத ஊதியத்தில் பரிதவிக்கும்அரசு பள்ளி துப்புரவு பணியாளர்கள்
விருதுநகர்:அரசு
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளாக பணி புரியும் 3,000
துப்புரவு பணியாளர்கள், ரூ. 3,500 ஊதியத்தில் குடும்பம் நடத்த முடியாமல்
பரிதவிக்கின்றனர்.தமிழகத்தில் அரசு
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2012 நவ., 11 ல் வேலைவாய்ப்பு அலுவலகம்
மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் துப்புரவு பணியாளர் 3,000 பேர், இரவு
காவலர் 2,000 பேர் நியமிக்கப்பட்டனர்.
மாநில அரசின் கட்டுக்குள் மத்திய கல்வி வாரியப் பள்ளிகள்
தமிழக அரசின்
கட்டுக்குள், மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் இயங்கும் தனியார்
பள்ளிகள், வரும் கல்வியாண்டு முதல் தமிழை கட்டாய பாடமாக நடத்த வேண்டும்
என்ற உத்தரவை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள், அவர்களின்
அங்கீகாரம் தொடர்பான விவரங்களை, வரும், 30க்குள் கல்வி துறை அதிகாரிகளிடம்
சமர்பிக்க, கல்வித்துறை அ உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 806 அஞ்சலக காலிப் பணியிடங்கள்: விண்ணப்பியுங்கள்!
சென்னை: தமிழ்நாடு தபால் கழகத்தில் காலியாக இருக்கு
806 போஸ்ட் மேன் மற்றும் மெயில் கார்டு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னைப் பல்கலைக்கழகம் Hall Ticket Download
சென்னைப் பல்கலைக்கழகம் - தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வு: நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தல்
கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்குமதுரையில் நாளை பயிற்சி.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு மதுரையில் நாளை பயிற்சி வகுப்பு நடக்கிறது.பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள்,
2015 மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ளது.
ஆசிரியர்களுக்கான உயர்கல்வி அனுமதி
பட்டதாரி மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களின் உயர்கல்வி
படிப்பதற்கான அனுமதியை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்களே வழங்கும் வகையில்
கல்வித்துறை உத்தரவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அரசு
மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த பின் எம்.பில்.,
பி.எச்டி., போன்ற உயர்கல்வி படித்தால் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்
வழங்கப்படும். இதனால் பலர் உயர்கல்வி படிக்க அனுமதி கோரி ஆண்டுதோறும்
ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்வர்.
இன்றைய கல்வி வெறும் மதிப்பெண் வியாபாரம்: குமுறும் ஆசிரியர்.
இன்றைய குழந்தைகளிடம் கலகலப்பு இல்லை. பாரதியார் "ஓடி விளையாடு பாப்பா" என்று சொன்னார். ஆனால், இன்றைய நகரங்களில்
குடியிருப்புகள் எல்லாம் ஒரு சென்ட், இரண்டு சென்ட்களில் கட்டினால்
விளையாடுவது எப்படி? குழந்தைகள் இயல்பான நிலையிலிருந்து மாறி
இயந்திரத்தனத்திற்கு அடிமையாகிவிட்டனர்.
CM CELL PETITION- REG-COMPUTER TRS POSTING
Grievance :கணினி
ஆசிரியர் பணியிடம் வேண்டுதல்:
• 2012-2013 நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2488. -(Source : Performance Statistical Information of School Education,Page.6) 2013-2014 இல் 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. 2014-2015 இல் 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள இணை இயக்குனர்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
*மேல்நிலைக் கல்வி இணை இயக்குனராக திரு. எம். பழனிசாமி அவர்களையும்,
NMMS - தேர்வுக்கான விண்ணப்பங்கள் 04.12.2014 வரை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித் தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 27.12.2014 அன்று தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வுக்கான விண்ணப்பங்கள் 04.12.2014 வரை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
இயக்குனர் உத்தரவு
பள்ளிக்கல்வி - ஓட்டுநர், நூலகர், ஆய்வக உதவியாளர், பதிவறை எழுத்தர் பணியிடங்கள் சார்பான விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகப் பயிற்சி
தொடக்கக் கல்வி - அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் மண்டல வாரியாக இரண்டு நாட்கள் நிர்வாகப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக சென்னை / விழுப்புரம் மண்டல் அலுவலர்களுக்கு முறையே 02 & 03ம், 04 & 05.12.2014 அன்றும் வழங்கப்படவுள்ளது.
B.Ed - II Counselling Selection List (Tamil Medium)
B.Ed - II Counselling Selection List (Tamil Medium)
Centum Coaching Team - 10th Science
10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
- Science | Mr. M. Venkatesan - Click Here
TNPSC Group 4 Study Materials
TNPSC Group 4 - Useful Study Materials - Schedule 5
Thanks to Mr. Mohana Sundari, M.A., B.Ed., Dindugal.10th Science Quiz Study Material
Science Study Material
- Science 1 Mark Quiz Material | Mr. M. Venkatesan (Password: mv) - Tamil Medium








