Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பட்டதாரிகளுக்கு ராணுவ பள்ளிகளில் ஆசிரியர் பணி..

          இந்திய ராணுவத்தின் ஆர்மி ஏஜிகேஷன் கார்பஸ் எனும் ராணுவத்துக்கான கல்விப் பிரிவில் காலியாக உள்ள கல்வி புகட்டும் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 195
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
அறிவியல் பிரிவு - 97.
கலை பிரிவு - 98.
கல்வித்தகுதி:
சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
20-25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு நடைபெறும் தேதி:
26.10.2014
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
10.08.2014
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு
என்ற இணையதளத்தை பார்க்கவும்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive