Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்வு குழப்பத்திற்கு விரைவில் தீர்வு'

           ராஜ்யசபாவில் நேற்று, மத்திய பார்லிமென்ட் விவகார இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வு தொடர்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
 
         விரைவில், இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive