Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Flash News: 10,726 BT, 4224 SG, Post will be filled by TRB

        சற்றுமுன் தமிழகத்தில் 15000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வுவாரியம் தயார்....
தாள் 1க்கு 4224 இடைநிலை ஆசிரியர் பணியிடமும் ....

      தாள் 2ல் தேர்ச்சிபெற்ற 42000 தேர்வர்களில் இருந்து தாள் 2க்கு 10726  பணியிடங்களுக்க்கான தேர்வுப்பட்டியலை ஓரிரு நாட்களில் வெளியிட ஆசிரியர் தேர்வுவாரியம் திட்டம்....

Source: SUN NEWS

தமிழகத்தில்ஆசிரியர் தேர்வு பட்டியல் தயார் - தினகரன்

தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப பட்டியல் தயாராகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேரில் இருந்து 10 ஆயிரத்து 726 பேர் தேர்வு பெற்றனர். மேலும் 4,224 இடைநிலை ஆசிரியர் பட்டியல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
By P.Rajalingam Puliangudi...Tirunelveli




175 Comments:

  1. paper 1 & paper 2 total 15000 posts will be filled.

    ReplyDelete
    Replies
    1. 10,726+4224=14950 only where is remaining 50 for 15000

      Delete
    2. மதிப்பிற்குரிய மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு,
      வணக்கம்,தற்பொழுது தாங்கள் அறிவித்துள்ள இடை நிலை ஆசிரியர் பணி இடங்களின் எண்ணிக்கை 4224 என்ற செய்தியை அறிந்ததால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நான் தகுதி தேர்வில் வெற்றியும் ( 94), ஏழு வருட வேலை வாய்ப்பு அலுவலக பதிவையும் பெற்றுள்ளேன். தற்பொழுது அறிவித்துள்ள வெய்டெஜ் முறையினால் நானும் என்னை போன்ற பலரும் பாதிப்படைந்துள்ளோம். ஆகவே தற்பொழுது வழங்க உள்ள இடை நிலை ஆசிரியர் பணி இடங்களை தகுதி தேர்வில் வெற்றியும், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பும் உள்ளவர்களுக்கு 50 சதவீதம், வெய்டெஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் யாரும் பாதிப்பு அடையாத வகையில் இடை நிலை ஆசிரியர் பணியை வழங்கினால் என்னை போன்ற பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆறுதலாகவும், மகிழிச்சியாகவும் இருக்கும்.எனவே என்னுடைய வயதையும் (34) எதிர் காலத்தையும் கருத்தில் கொண்டு கோரிக்கையை ஏற்று ஆறுதலான பதிலினை தருமாறு முதல்வர் அவர்களை பணிவுடனும்,நம்பிக்கையுடனும் கேட்டுக்கொள்கிறேன்.

      Delete
    3. 34வயதை பெரிதாக சொல்லிக்காட்டுகிறீர்களா? 50வயதுக்கு மேற்பட்டவர்கள் கூட தகுதி இருந்தும் வேலை கிடைக்காமல் இருப்பது அரசுக்கும் தெரியவில்லை, உங்களைப் போன்றவர்களுக்கும் புரியவில்லை!
      திறமை, தகுதி இருந்தும் அவர்களுக்கு வேலை மறுப்பது மோசமான சமுதாய சீர்கேட்டை ஏற்படுத்திவிடும்.அந்தக்காலம் வெகுதூரத்தில் இல்லை

      Delete
  2. Paper 1 candidates !!

    SWEET EDU,
    KONDADU !!!

    ReplyDelete
    Replies
    1. மதிப்பிற்குரிய மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு,
      வணக்கம்,தற்பொழுது தாங்கள் அறிவித்துள்ள இடை நிலை ஆசிரியர் பணி இடங்களின் எண்ணிக்கை 4224 என்ற செய்தியை அறிந்ததால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நான் தகுதி தேர்வில் வெற்றியும் ( 94), ஏழு வருட வேலை வாய்ப்பு அலுவலக பதிவையும் பெற்றுள்ளேன். தற்பொழுது அறிவித்துள்ள வெய்டெஜ் முறையினால் நானும் என்னை போன்ற பலரும் பாதிப்படைந்துள்ளோம். ஆகவே தற்பொழுது வழங்க உள்ள இடை நிலை ஆசிரியர் பணி இடங்களை தகுதி தேர்வில் வெற்றியும், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பும் உள்ளவர்களுக்கு 50 சதவீதம், வெய்டெஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் யாரும் பாதிப்பு அடையாத வகையில் இடை நிலை ஆசிரியர் பணியை வழங்கினால் என்னை போன்ற பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆறுதலாகவும், மகிழிச்சியாகவும் இருக்கும்.எனவே என்னுடைய வயதையும் (34) எதிர் காலத்தையும் கருத்தில் கொண்டு கோரிக்கையை ஏற்று ஆறுதலான பதிலினை தருமாறு முதல்வர் அவர்களை பணிவுடனும்,நம்பிக்கையுடனும் கேட்டுக்கொள்கிறேன்.

      Delete
  3. what about pg final list?

    ReplyDelete
    Replies
    1. Aug4 ungalukku good news varum....don't feel really....

      Delete
    2. paper 1 weitage 66.57 MBC DOB:6/5/1979 Is there any chance to get job bro.....kindly reply me

      Delete
  4. All TET candidates happy happy happy....

    ReplyDelete
  5. The news is nice. Anyway Trb has forget pg. As we are psychologically disturbed how can we work effectively. This delay and deny make frustration in our life. Trb remind that this delay will not be compensated in any manner.

    ReplyDelete
  6. Anna it's true ?
    May be it's true or not but ur msg change my feeling thanks anna.
    Anna sc la higheat weightage evlo nu ungaluku theryuma

    ReplyDelete
    Replies
    1. 74 enakku therinthavarai.......

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Suthanthira thina vizhvukku kodi yetra school-ku readya irunga sister......
      Ungalukku job 1000000000 %sure....
      Padasalai and engalaum maranthurathenga sister

      Delete
    4. Oh thank u anna now am flying. Neenga yaru nu enaku theryathu anna. Enaku anna ila. Neenga ena ungaloda sister ah accept panikongo pls. En life la ungalayum padasalai yum epovum maraka maten anna. Thank u so much anna

      Delete
    5. Ohh god thank you lot.....
      Any doupt contact me mail rajalingam.rp@gmail.com

      Delete
    6. Oh sure anna. Anna apuram na paper 1 athukutane soninga neenga

      Delete
    7. Ila anna thidirunu doubt achu anna. Anna posting korayathula anna.

      Delete
    8. hi. may I join with u as a friend? I wish u al d best ajantha. I am belonging to ur society. don't worry u will get the job.

      Delete
    9. Ajantha sister sure......
      Posting increase only.....Treat vaipengala sister......

      Enakkaka nenga job-ku ponathum atleast 10 students serpengala sister......nama poi niraya students serkanum......

      Delete
    10. Hai rajalingam sir I am paper 2 history MBC wait 57.8 tamil mediam job kedaikuma

      Delete
    11. Anna na ipovum ooty la oru govt school la work panitu iruken. Avangala ean pillayata pakuren. Future la enaku poraka pora pullayum govt school la tan padika vaipen . Apuram ungaluku treat kandipa vaipen

      Delete
    12. Very good.,..... Ungal mudivukku padasalai and all friends ellarum wish panrom

      Delete
    13. Thank u. Wish pandrathoda niruthidathinga frnds. Elorum unga pullayngala govt school la serunga. Nama la vida nala teacher nama pasangailuku kedaika matanga.
      Anna gud nt anna

      Delete
    14. Raja sir my waitage is 72.32 in paper 1.MBC can I get the job .Pls reply sir

      Delete
    15. Raja sir my waitage is 72.32 in paper 1.MBC can I get the job .Pls reply sir

      Delete
    16. Frnd neengalum unga pullaya govt school la ye serunga

      Delete
    17. Dear frnd dev sakthi dev enoda weightage 70.2625 tan. Enake velai kedaikum nu soli irukanga neenga geenious 72.32 eaduthu irukinga kandipa kedaikum u dont feel. Na ungalukagavum god kita pray panipen. Apuram posting vangunathum ena marandudathinga. Enaku ladduu pidikum vangi kudukanum frnd deal k. Be happy frnd

      Delete
  7. but there is no extra posting in paper II

    ReplyDelete
  8. Rajalingam sir ungalukku anbana flying kiss
    Padasalai 10000000000 nanrigal

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. Rajalingam sir in paper 1 my sister got 69 marks bc any chance if 4500 vacancies filled reply me sir

    ReplyDelete
  11. Hi mr.raja.. im arun.. eng major bc wit 65.69 wgtge.. any comments .?

    ReplyDelete
  12. Rajalingam sir in paper 1 my sister got 69 marks bc any chance if 4500 vacancies filled reply me sir

    ReplyDelete
  13. இது உண்மையானு சந்தேகமா இருக்கு. ஏன்னா, நேற்று 887 னு சொன்னாங்க. ஆனால் இப்போ 4224 னு சொல்றாங்க. நாளைக்கு மறுபடியும் மாறும். ரொம்ப சந்தோச படாதீங்க மனசு கஷ்டபடும்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப சரியாய் சொன்னீங்க. வதந்திகளை?? நம்பி ஆனந்தக் கூத்தாட வேண்டாம்.

      Delete
  14. Rajalingam sir my weight 64.98 mbc his Tamil medium female any chance plz tell me

    ReplyDelete
    Replies
    1. sure....... my waitage is 61.4 history bc eng medium

      Delete
    2. I am history MBC tamil median wait 57.8 any chance pls tell me

      Delete
    3. Sir u know highest weightage in history sub

      Delete
  15. We can get a chance in paper I

    ReplyDelete
  16. do u know minimum cut off for paper 1

    ReplyDelete
    Replies
    1. Sir, Please tell us the minimum cut off for english paper 2 BC

      Delete
    2. I am Raja p2 history TAMIL medium 58 weightage sc and chance

      Delete
  17. Rajalingam sir ungalukku anbana flying kiss
    Padasalai 10000000000 nanrigal

    ReplyDelete
  18. Thanks to padasalai & RAJALINGAM SIR....

    ReplyDelete
  19. Sir, Please tell me the minimum cut off for paper 2 english BC female.

    ReplyDelete
  20. MY CUTOFF 73.7 paper 2 english BCMW .Can i get the job?

    ReplyDelete
    Replies
    1. SKR ஒழுங்கா ஒடிப்போய்ரு

      Delete
    2. hello sir,siva my husband name.i am muslim .why dont you answer me ? its not a comedy.its my life sir.....

      Delete
    3. Unga weightage ku kandippa kidaikkum sister.

      Delete
    4. Farooq sir.... wt-59.6, bcm, english....... what do u think about the possibility.....? Hope u ll answer...

      Delete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Oh thank u so much. Thanks to understand my feelings thank u

      Delete
    2. எந்த நிலையிலும் நம்பிக்கையைத் தளரவிடாதீர்கள் தோழியே

      Delete
    3. good nit. swt drmz. the job is urs. be happy ma

      Delete
    4. Gud nt. U also have the swt drems bye

      Delete
  22. RAJALINGAM SIR SANTHOSAMANA THAGAVALAI KODUTHATHARKU MIKKA NANRI SIR ........ONE DOUPT TODAY EVE JAYA NEWS LA 887 VACANT THAN SONNARGAL SIR ANYWAY NEENGAL SOLLVATHU UNMAYAGA IRUKA VENDUM

    ReplyDelete
    Replies
    1. Jeya news-la amma Pakaz paadavum kilichanga kilichanganu sollarathu than work....
      Anyway thanks mam...
      Watch sun news and puthiya thalaimurai and dinakaran news

      Delete
    2. WTG-68.89/Male/DOB-27.09.1986/SC/Paper-1என் கணவருக்கு அரசு பணி கிடைக்க வாய்ப்பு உள்ளதா? திரு. ராஜலிங்கம் சார்.

      Delete
  23. Rajalingam sir pg ku revaluation iruka?

    ReplyDelete
    Replies
    1. Sila subject-ku irukku sir...
      Aug 4 confirmed sweet news to you....

      Delete
    2. Rajaaaaaaa.. ..sir Pls reply.

      Delete
  24. Nice but idhu change agathe?

    ReplyDelete
  25. My Weightage 65.57 English any chance to get job

    ReplyDelete
  26. THIS INFORMATION IS NOT CORRECT.
    CALL SUN NEWS CHANNEL AND GET THE SOURCE OF THIS NEWS.
    10276 + 4224 = 15000 :)) HILARIOUS

    ReplyDelete
    Replies
    1. Hello 10726+4224.....
      Konjam nalla Article parunga....puraliya kilappathinga pls.....

      Delete
  27. @RAJALINGAM COULD YOU CONFIRM ON BEHALF OF ALL THE EAGERLY AWAITING CANDIDATES.. IF WE CALL AND ASK THEY WILL TELL HOW THEY GOT THIS INFORMATION

    ReplyDelete
    Replies
    1. Hello Bro konjam mela Article nalla parunga....

      Delete
    2. I DONT WANT TO SPOIL THE MOOD .. IF IT IS TRUE I WILL BE MORE HAPPIER THAN YOU. YOU CAN KEEP THE CELEBRATIONS OFF UNTIL FURTHER NOTICE FROM TRB.

      Delete
  28. maths 70.81 bc maths any chance?

    ReplyDelete
  29. mbc p1 weig 69 chance iruka fris......................

    ReplyDelete
  30. maths p2 70.81 bc any chance of job? pls tell me sir!

    ReplyDelete
  31. FRIENDS...IT IS UPTO YOU TO BELIEVE AND BE HAPPY FOR SOMETIME.
    IT DOES NOT LOOK CREDIBLE INFORMATION TO ME UNLESS WE KNOW WHO TOLD THIS TO SUN NETWORK.

    ReplyDelete
  32. Only jaya tv news is true. But sun news Is wrong

    ReplyDelete
  33. திக் திக் நொடிகள்

    ReplyDelete
  34. AROUND 1100 CANDIDATES SCORED > 100 MARKS IN TNTET EXAM FOR PAPER 1 - BC.

    ReplyDelete
  35. நாலு பேருக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பில்லை

    ReplyDelete
  36. அண்ணா வணக்கமுங்க

    ReplyDelete
  37. Dnc wt 66 paper 1 chance irrukka please reply

    ReplyDelete
    Replies
    1. Please online la wt panren please sollunga

      Delete
    2. S u definitely have chance

      Delete
  38. Flash News: 15,000 BT, 4224 SG, Post will be filled by TRB அப்படின்னு போட்டுட்டு உளள போய் பாத்தா தாள் 1க்கு 4224 இடைநிலை ஆசிரியர் பணியிடமும் .தாள் 2க்கு 10726 பணியிடங்கன்னு போடரீங்களே இது சரியா சாமீ கொஞ்சம் பாத்து சரியாப் போடுங்க

    ReplyDelete
  39. RAJALINGAM SIR EN IVLO GOBAM UNGA REPLY CMT SOLREN

    ReplyDelete
    Replies
    1. Oru kopamum illaye dharsini mam....

      Delete
    2. Illa mam....inga 72000 perum santhosama irukkom innum jeya news-la amma pukaz paaditu thaan irukkanga......
      Intha news-i jeyatv- la potta enna thappu sollunga mam....

      Delete
  40. Paper 2 Bc maths 69 female english medium. Any chance?

    ReplyDelete
  41. Raja sir ,dnc wt 66 paper1 vaippuirrukka please sollunga

    ReplyDelete
  42. Neenga pathil solvinganu wait panren please sollunga sir

    ReplyDelete
  43. Sollamaattinganu mudivu pannikkatta

    ReplyDelete
    Replies
    1. Nalladhu nadakum kadavulai nambungal

      Delete
    2. Sister unga community-ku posting percentage paartha sure-a ethum solla mudiyathu

      Delete
  44. Dnc wt 66 paper1 veelai kidaikkumaa please padhil sollunga

    ReplyDelete
  45. Eenakku mattum padhil illaiya sir

    ReplyDelete
    Replies
    1. Priya mam , Morning kula nama friends yaravathu weightage calculation list update panuvanga apa pathu therinjukanga mam ... Now Sleep Well

      Delete
    2. Priya sister don't worry morning chart ready panni solren....now sleep well good night

      Delete
  46. Yaaravadhu padhil sollunga please

    ReplyDelete
  47. Yaaravadhu sollunga please

    ReplyDelete
    Replies
    1. Priya mam , Morning kula nama friends yaravathu weightage calculation list update panuvanga apa pathu therinjukanga mam ... Now Sleep Well

      Delete
  48. Priya sister don't emotions......
    Morning cast wise cutoff solren...
    Now sleep well good night...

    ReplyDelete
    Replies
    1. Mrng cut off chart solringala sir

      Delete
    2. Rajalingam sir paper-1 BC female. 71.33. Chance irukka sir. Pls reply.

      Delete
  49. Hi, I'm Venkatesh,mbc,dob-12/05/1990-wei-61.41, english paper ll, any chance to get the job sir, tell me

    ReplyDelete
  50. Rajalingam sir vanakam Sc english high and low evlo weightage varum pls sollunga

    ReplyDelete
  51. Rajalingam sir ungalukku mikka nandri. 4224 SG postungurathu unmai thana sir. En cut off 71.33. BC female. Paper-1. Chance irukka sir. Pls reply.

    ReplyDelete
  52. My waitage is 72.32 in paper 1.any change ?

    ReplyDelete
    Replies
    1. Raja sir engalukelam reply panna matingala. Enjoy familye wait pannit iruku sir unga reply ku

      Delete
  53. CM ANNOUNCEMENT EXPECTED TODAY OR TOMORROW BEFORE PUBLICATION OF SELECTION LIST BY TRB FOR TET:

    Counter report(proper reply) by our honourable present CM about Edn dept + SGT vacant issue raised by former CM Kalaignar & Veeramani. - in ongoing assembly within fee days.

    Along with that following announcements r expected by various wings of edn dept.

    (New primary schls, upgrade announcement of high & higher sec schls + various new schemes already announced yesterday)

    1. Present appointment count of
    TET PAPER 1 announcement & its notification from trb.
    (not yet officially declared by tn govt or trb. Though around 4000 count for paper 1 is flashed by sun news, puthiya thalaimurai, we should get the same as official news.)

    2. Present appointment count of
    TET PAPER 2 + additional vacancy + other dept vacancy announcement & its notification by trb.

    (Though many paper news & old official announcement says the count for paper 2 is 10,726 - it would be 'some what increased' to satisfy 42,000 passed tchrs by mentioning 2013-14 count or other dept vacancy excluding schl edn dept. Since the 5% relaxation not given beneficial to most of 42,000 passed paper 2 candidates - some more increase in vacancy is highly expected by all )

    3. 'Separate backlog vacancy announcement' for appointing 'ALL OR MAXIMUM PH TET CANDIDATES' passed via Special TET out of 933+ PAPER 2 candidates & its notification from trb.

    (777 B GRADE - PG + PAPER 2,
    330 C GRADE - SGT PAPER 1 vacancy available for PH. & VISUAL candidates alone in trb as backlog from 2007 upto now. Regarding this proper G.O passed by tn govt to fill around 2000 backlog vacancy of PH candidates in all dept as per High court directions by mar 2014 after the announcement of spl tet. PH & VISUAL associations approached tn govt & many spl tet candidates requested via CM SPECIAL CELL online & in person - to appoint all or maximum spl tet candidates under humanitarian condition as this govt considered spl tet exam with mother-hearted. Since spl tet conducted separately after many claims by visual candidates - most of pwd candidates expecting separate notification for spl tet & maximum appointment from available old backlog vacancy for ph alone in trb)

    After all this - Appointment for all PG, TET, SPECIAL TET in the hands of CM expected soon within August 2nd week as announced by edn minister in assembly already.

    ReplyDelete
  54. Nichayam ithu unmaiyaga iruka vaypu illai.... Intha alavu posting uyaruma enpathu???????????........... Enave poruthirupom trb board arivikum varaiyil.......

    ReplyDelete
  55. Mr.Rajalingam sir, ennaku intha website pathi konja nal a than theriyum. you are giving so many information about TET. I don't know who you are? final list eppo poduvanga nu ovoru one hour um TRB website pathutu iruken. innaiku list varuma sir. please reply sir.

    ReplyDelete
  56. joke panrenga pola headingla BT postinge 15000 apdinrenga, keela irukra paragrapla 10726 apdinu mention panrenga whats going on. ithula neraya per hurtthan aaga poranga

    ReplyDelete
  57. Maranam ennum thoodhu vandhadhu... Adhu tet ennum peyaril vandhadhu... Sorgamaha nan nenaithadhu.. Indru Naragamaha mari vitadhu...

    ReplyDelete
  58. Hai plz anyone tel me wat z the cuttoff for bcm maths candidates. ..

    ReplyDelete
  59. Hai plz anyone tel me wat z the cuttoff for bcm maths candidates. .

    ReplyDelete
  60. RAJ KUMAR SIR EPADI SIR IPADILAM UNMATHAN SIR TET EXAM NAM ELLORAIUM SOLLA MUDIYATHA ALAVUKU THUNBA PADUTHI ULLATHU..................
    .. SORGAM ENRU NINAITHATHU INRU NARAGAMAGA KATCHI ALIKIRATHU............. VERY SUPER SIR

    ReplyDelete
  61. Sir, my cut off 65.92 paper 2 english bc dob 1990. can get the job? please.....

    ReplyDelete
  62. i am waiting online pls reply

    ReplyDelete
  63. Rajasir castewise cutoff soldrennu sonnenga seekkaramaa sollungaa.

    ReplyDelete
  64. Raja sir castewise cutoff please.

    ReplyDelete
  65. Mr.Rajalingam sir, vanakkam. Namathu Tamil thurai vacant increase akuma? illai 777 post mattuma?

    ReplyDelete
  66. Anybody Kindly reply me for Maths BC Cutoff.
    I am 68.01 cutoff.Any possibility for job.

    ReplyDelete
  67. Raja sir what happened?

    ReplyDelete
  68. Raja sir what happened?

    ReplyDelete
  69. mohana priya, you get job confirm.

    ReplyDelete
  70. rajalingam sir where are you?

    ReplyDelete
  71. Raja sir eamaatraamal bathil sollunga please

    ReplyDelete
  72. Sir en maths major ku mattum reply panna matrinka

    ReplyDelete
  73. Rajalingam sir eng paper 2 sc ku highest weightg aevlo sir

    ReplyDelete
  74. Rajalingam sir I am BC Female my weitage in paper 1 76.27 any chance for Job? Please reply sir.

    ReplyDelete
  75. relax, wait and see only few hours more for seeing our result.

    ReplyDelete
  76. How u tel cnfirm about result publish in few gew hurs don't play boz! Rompa expect pani varalana kastama iruku plz updte correct confirm.news

    ReplyDelete
  77. இன்றும் கடந்து போய்க்கொண்டேயிருக்கின்றது..........

    ReplyDelete
  78. இன்றும் கடந்து போய்க்கொண்டேயிருக்கின்றது..........

    ReplyDelete
    Replies
    1. poye poyutuchi sister...naalaikaavathu ?????????????

      Delete
  79. ஆசிரியர் தேர்வுப்பட்டியல் தயார் நிலையில் உள்ளது‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ன்னு சொல்றாங்க, ஆனால்,வெளிவிடுவதற்க்கு மட்டும் ஏன் இவ்வளவு காலதாமதம்? நல்ல நேரம் பார்க்கின்றார்களோ? தேர்வுப்பட்டியல் வெளிவரும் நேரம்தான் நமக்கு நல்ல நேரமென்று டிஆர்பி க்கு தெரிந்திருந்தும் அவங்க ஏன் இப்படி பண்றாங்க? ஒன்றுமே புரியவில்லை, மனதும் ஒரு நிலையில் இல்லை. புலம்புவதைத் தவிர வேற வழியே இல்லையா? இந்த நிலை இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும்? இதுக்கு ஒரு நல்ல தீர்வு எப்போது?

    ReplyDelete
  80. ஆசிரியர் தேர்வுப்பட்டியல் தயார் நிலையில் உள்ளது‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ன்னு சொல்றாங்க, ஆனால்,வெளிவிடுவதற்க்கு மட்டும் ஏன் இவ்வளவு காலதாமதம்? நல்ல நேரம் பார்க்கின்றார்களோ? தேர்வுப்பட்டியல் வெளிவரும் நேரம்தான் நமக்கு நல்ல நேரமென்று டிஆர்பி க்கு தெரிந்திருந்தும் அவங்க ஏன் இப்படி பண்றாங்க? ஒன்றுமே புரியவில்லை, மனதும் ஒரு நிலையில் இல்லை. புலம்புவதைத் தவிர வேற வழியே இல்லையா? இந்த நிலை இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும்? இதுக்கு ஒரு நல்ல தீர்வு எப்போது?

    ReplyDelete
  81. Rajalingam sir
    Ungala pathaa Dr. Radha krishnan mathiriyee irukeenga.
    All the best.

    ReplyDelete
    Replies
    1. mr.rajalingam
      885 brte s are converted to BT assistant . you also know this

      Delete
  82. This comment has been removed by the author.

    ReplyDelete
  83. Name:Sajitha Barveen M
    Subject:Physics
    DOB:05.05.1986
    Paper 2
    BCM(Female)
    English Medium
    Wtg: 63.79%

    Mr.Rajalingam Brother, any chance for me?

    Already, i asked u. But, this time is only for my peace of mind.

    Plz Reply me..... and thank you very much for u & ur update information.

    ReplyDelete
  84. Paper 1 69.81 female BC
    Any chance sir.pls reply.

    ReplyDelete
  85. dear sir this news is correct or old news ah?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive