Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB Paper 2: இறுதி தேர்வுப் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம்

TRB பட்டதாரி ஆசிரியர் :தயார் நிலையில் இறுதி தேர்வுப் பட்டியல்


      பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது.

        பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் நிரப்பப்பட உள்ளன.

         ஆசிரியர் தகுதித் தேர்வில் (2-வது தாள்) தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த 43,243 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பதா ரர்கள் தங்களது ஆசிரியர் தகுதித் தேர்வு பதிவு எண்ணை குறிப்பிட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்ணை உறுதிப்படுத்திக்கொண்டனர்.

          வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் மாற்றம் வந்தவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 43 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் வெளி யிடப்பட்டதை தொடர்ந்து, இறுதி தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ம் தேதி வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித் திருந்தது. 43 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும் இதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

        தேர்வுப் பட்டியல் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி கூறும்போது, ''இறுதி தேர்வுப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் வெளியிடப்பட லாம். ஒருவேளை புதன்கிழமை வெளியிடப்படாவிட்டால் மறுநாள் அல்லது ஆகஸ்ட் 1-ம் தேதி கட்டாயம் வெளியிடப்படும்'' என்றார்.




19 Comments:

  1. Innum oru sila palliyil kalipaniyida vivaram segarikapadum entru sonnargale enna ayitru... Intrum kuda trb board help line avargaluku thevai padumpozhuthu mattum on seithargal entru ninaikiren

    ReplyDelete
  2. Hai wen published pg final list

    ReplyDelete
  3. we are very eager to expect this result. god with in ours. defenitely god will be giving good result

    ReplyDelete
  4. வெள்ளி கிழமை தான். இறுதி பட்டியல் வெளி வரும் . இது உறுதி

    ReplyDelete
  5. TRB pg assistant 2011-2012 batch tamil medium reservation candidateskey inum oru bathilayum kaanom atharkul 2012-2013 batchku yepadi vidai kidaikum poraadavum yaarum thayaaraaga illai kural kodukavum thayakkam yenadhaan saathikka pokireerkal kuripaaga 2011-2012 batch yegaloda exam yeyluthiyavarkal jobku poi 2 years aachu but tamil mediumla padicha naanga mattum niruthivaikkappattu ullom atleast reason yenna alathu yeyppa posting poduvaanga yeythaavadhu onnu therindhaal podhum konjam aarudhalaaga irukum adhuvum illai oru seithiyum illai niraiya peyrukku 2011-2012 batchla posting podaama pending irupathey theyriyaadhu onum solvadharkillai thayavu seithu anaivarum ondru koodumpadi thaalmaiyudan keyttu kolkirain thangavel-9976147773

    ReplyDelete
  6. what news ?

    ReplyDelete
  7. rajalingam sir history major paper 2 tet mark 96 wetg 61 tamil medium iruku BC job chance iruka sir.

    ReplyDelete
  8. entha neram nalum na inaikum list varum nu eduthukalama.

    ReplyDelete
    Replies
    1. Puli varuthu kathai mathiri eppozhuthu varumentru yarukku theriyum

      Delete
  9. Sun News Flashnews

    சற்றுமுன் தமிழகத்தில் 15000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வுவாரியம் தயார்....

    தாள் 1க்கு 4224 இடைநிலை ஆசிரியர் பணியிடமும் ....

    தாள் 2ல் தேர்ச்சிபெற்ற 42000 தேர்வர்களில் இருந்து
    தாள் 2க்கு 10726 பணியிடங்களுக்க்கான தேர்வுப்பட்டியலை ஓரிரு நாட்களில் வெளியிட ஆசிரியர் தேர்வுவாரியம் திட்டம்....

    By P.Rajalingam Puliangudi...Tirunelveli

    ReplyDelete
    Replies
    1. ஐயா, இந்த அறிவிப்பு வந்தால் என்ன அல்லது வராமல் போனால்தான் என்ன ? எப்படியும் தோல்வி உறுதி எனும்பட்சத்தில் ஆட்டத்தையெல்லாம் கலைத்துவிட்டு மீண்டும் முதலிலிருந்து தொடங்க வேண்டும் ! அதிர்ஷ்டம் இருக்கும் சிலபேருக்கு வேண்டுமானால் இது நல்ல செய்தி. எங்களைப் போல அதிர்ஷ்டம் கெட்ட மனிதர்களுக்கு இது மிக மிக கெட்ட செய்தியே !

      ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனை பற்றிய தீர்ப்பை நீதிபதி வாசிப்பதற்கு முன் அந்தக் குற்றவாளியின் மனநிலை எப்படியிருக்குமோ அதே மனநிலையில்தான் தோற்றவர்களாகிய நாங்களும் இருக்கிறோம் .......

      நாங்கள் செய்த குற்றமெல்லாம் , ஆசிரியர் பணிசெய்து சேவையாற்ற நினைத்ததும் , ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதித் தொலைத்ததும்தான் !

      Delete
    2. Devv சரியாக சொன்னீர்கள் நம் வேதனை இவர்களுக்கு எங்கே புரியப்போகிறது...

      Delete
  10. Best wishes to all to meet a good result

    ReplyDelete
  11. we are waiting for that moment...pls make it fast....

    ReplyDelete
  12. CM ANNOUNCEMENT EXPECTED TODAY OR TOMORROW BEFORE PUBLICATION OF SELECTION LIST BY TRB FOR TET:

    Counter report(proper reply) by our honourable present CM about Edn dept + SGT vacant issue raised by former CM Kalaignar & Veeramani. - in ongoing assembly within fee days.

    Along with that following announcements r expected by various wings of edn dept.

    (New primary schls, upgrade announcement of high & higher sec schls + various new schemes already announced yesterday)

    1. Present appointment count of
    TET PAPER 1 announcement & its notification from trb.
    (not yet officially declared by tn govt or trb. Though around 4000 count for paper 1 is flashed by sun news, puthiya thalaimurai, we should get the same as official news.)

    2. Present appointment count of
    TET PAPER 2 + additional vacancy + other dept vacancy announcement & its notification by trb.

    (Though many paper news & old official announcement says the count for paper 2 is 10,726 - it would be 'some what increased' to satisfy 42,000 passed tchrs by mentioning 2013-14 count or other dept vacancy excluding schl edn dept. Since the 5% relaxation not given beneficial to most of 42,000 passed paper 2 candidates - some more increase in vacancy is highly expected by all )

    3. 'Separate backlog vacancy announcement' for appointing 'ALL OR MAXIMUM PH TET CANDIDATES' passed via Special TET out of 933+ PAPER 2 candidates & its notification from trb.

    (777 B GRADE - PG + PAPER 2,
    330 C GRADE - SGT PAPER 1 vacancy available for PH. & VISUAL candidates alone in trb as backlog from 2007 upto now. Regarding this proper G.O passed by tn govt to fill around 2000 backlog vacancy of PH candidates in all dept as per High court directions by mar 2014 after the announcement of spl tet. PH & VISUAL associations approached tn govt & many spl tet candidates requested via CM SPECIAL CELL online & in person - to appoint all or maximum spl tet candidates under humanitarian condition as this govt considered spl tet exam with mother-hearted. Since spl tet conducted separately after many claims by visual candidates - most of pwd candidates expecting separate notification for spl tet & maximum appointment from available old backlog vacancy for ph alone in trb)

    After all this - Appointment for all PG, TET, SPECIAL TET in the hands of CM expected soon within August 2nd week as announced by edn minister in assembly already.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive