Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET:ஆகஸ்ட் 1 க்குள் ஆசிரியர் தேர்வு பட்டியல் : டி.ஆர்.பி.,அறிவிப்பு.!

         ஆகஸ்ட், 1ம் தேதிக்குள், 10 ஆயிரம் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்'என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது.

            'வரும், 30ம் தேதி, டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்றவர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும்' என, ஏற்கனவே, டி.ஆர்.பி., அறிவித்து இருந்தது.இதற்கு,ஒரு சில தினங்களே அவகாசம் இருப்பதால், தேர்வு பட்டியலை எதிர்பார்த்து, தேர்வர்கள்ஆவலுடன் உள்ளனர்.

        இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று மாலை கூறியதாவது: தேர்வு பட்டியலை, இணையதளத்தில் வெளியிடுவதற்கான பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன. திட்டமிட்டபடி, பணி முடிந்தால், வரும், 30ம் தேதி, 10,700 ஆசிரியர்களின் தேர்வுபட்டியல் வெளியாகும்.

          பணி முடிய, சற்று கால தாமதம் ஏற்பட்டால், ஒரு நாள் தள்ளிப் போகலாம். எப்படியும், ஆக., 1ம் தேதிக்குள், இறுதி பட்டியல் வெளியிடப்படும்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.
68 Comments:

 1. Then what pg selection list. Are they forget the list? Tamil subject candidates are going to get the first increment. Trb why this partiality. Still we are in doubt that are you going fill the posting or leave as it is.

  ReplyDelete
  Replies
  1. I am also eagerly waiting for pg result before TET selection result...most of them talking about tet result..no one couldnot talk pg result..why?.where is pg candidate..15days ago Mr.arioli of trb jd said pg selection result relise with in a week...but After announced 15 days passed..result not come..why he is playing pg candidate life.kudigaran pechi poluthu vidinthaal pochi..enpathai pola..trb pechu iruku..it's really very much hurt and wounded pg candidates..I KINDLY request to trb please as soon as possible pg result relise quickly

   Delete
  2. Nobody gives a damn about PG list.
   Whatsoever it is very funny that the Govt mechanism is so unsystematic that it is not able to even appoint candidates who have cleared the exams one year before.
   Previously TRB said that cases are pending, now all cases are closed, still not even a single word from TRB about PG appointment.

   Delete
  3. என் அன்பான உறவுகளுக்கு..இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்...

   Delete
 2. WE ARE WAITING FOR THAT MOMENT.....
  GOD IS GREAT

  ANNAIVARUKUM INIYA RAMALAN NALVAZHTHUKKAL....Eid Mubharak

  ReplyDelete
 3. Sgt, pg pontrai maranthu vittargalaa??????
  BT ku oru sila palligalil kalipaniyida vivaram segarikkum pani mudinthu vittatha r marainthuvittatha???

  ReplyDelete
 4. TRB board help line perumbalum switch off r out of order..... Nangal veruyaridam ketka mudiyum

  ReplyDelete
 5. Kandipa nalaiku varum guys don't godiness manual work iruntha late agum but system fasta seiyum nalaiku 7 pm varum

  ReplyDelete
 6. Padasalai அனைத்து நண்பர்களுக்கும் ரம்+ஜான் =ரம்ஜான் அனைத்து மத ஒற்றுமை தின இனிய நலவாழ்த்துக்கள்.....

  இந்த செய்தி உண்மைதான் அனைத்து நாளிதழ்களிலும் வந்துள்ளன....
  தாள் 2க்கு ஆக1 வந்துவிடும்..

  தாள் 1க்கு காலதாமதம் ஆகும் இந்த காலதாமதம் நன்மைக்கு தான் பணியிடம் அதிகரிப்பு உருவாக்க தான்....

  ReplyDelete
  Replies
  1. Anna sg posting kandipa varum la

   Delete
  2. ராஜலிங்கம் சார் BC female English weightage 67 chance எந்த அளவு சார் ..please sir...

   Delete
 7. Thanks for all who wishes to RAMZAN

  ReplyDelete
  Replies
  1. Ramzan wishes to you and you famiy. English below 90 111 o.k how many candidates above 90 I am also a BC m English candidate .

   Delete
 8. PG TRB SELECTION LIST EPPO. Please put posting for all CV completed candidates in PG TRB. Ivvalavu nal vait panni ippo final list la name illana engu velai thedurathu. Please please please give job for all CV completed candidates in PG TRB.

  ReplyDelete
 9. Fast............ soon............v need posting.......

  ReplyDelete
 10. அன்பு சகோதரர்களுக்கு ரமலான் பண்டிகை வாழ்த்துக்கள் ...
  எல்லாம் வல்ல இறைவனே எதையும் தாங்கும் இதயத்தை எங்களுக்கு கொடு... நன்றி .....

  ReplyDelete
 11. அன்பு சகோதரர்களுக்கு ரமலான் பண்டிகை வாழ்த்துக்கள் ...
  எல்லாம் வல்ல இறைவனே எதையும் தாங்கும் இதயத்தை எங்களுக்கு கொடு... நன்றி .....

  ReplyDelete
 12. TRB SITE. வேலை செய்யவில்லை .. நண்பர்கள் கவனிக்கவும் ...

  ReplyDelete
 13. TRB SITE. வேலை செய்யவில்லை .. நண்பர்கள் கவனிக்கவும் ...

  ReplyDelete
  Replies
  1. Last time during updation of re-result also TRB website did the same!!

   Delete
  2. TRB Site Now Working smoothly sir.

   Delete
 14. TRB SITE. வேலை செய்யவில்லை .. நண்பர்கள் கவனிக்கவும் ...

  ReplyDelete
  Replies
  1. S, Still TRB site not opening sir...

   Delete
  2. Sir today Ramzan-ku surprise kudukka TRB Selection list publish pannuma??!!!

   Delete
  3. suprise kodukathu........ super aappu thaan kodukkum.........

   Delete
  4. yes , that itself a clear indication that something serious is going on.... let's hope for the best

   Delete
  5. tnpsc website also down. Maybe govt server error.

   Delete
 15. innaiku ramzan illa athan websitekum leave vittutanga poola.......

  ReplyDelete
 16. இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. எந்த துறையிலும் புதுமையை ஏற்படுத்தும் அம்மா அவர்களுக்கு ஒரு தேர்வுக்கே பணி நிரப்ப இவ்வளவு நாட்களா இப்படி ஒரு weightage இருந்தால் எத்தனை முறை தேர்வு எழுதினாலும் வேலையே கிடைக்காது எனவே weightage முறையை அம்மா அவர்கள் இரத்து செய்ய வேண்டும்

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. Ramzan valthukkal. Aug-1 la selection list vanthu puthiya asiriyargal Aug-15 schoola suthanthira thina vila kondada valthukkal. Pls think positive.

  ReplyDelete
 20. just 10,700 posting ennraal, no more extra postings ?, few days before u informed us that 3,000 extra posting irrukkunu sonnigalae, illaiya

  ReplyDelete
 21. what is the first mark in tet paper 1 - 2013 ? kindly inform

  ReplyDelete
  Replies
  1. BC female 83.5....
   enaku therinthavarai.....

   Delete
 22. Bc male english evlo cut of varum

  ReplyDelete
 23. All friends happy ramzan

  ReplyDelete
 24. Enakul oru kelvi thontrugirathu.......
  PG Tamil ku mattum etharku avasaramaga pani niyamanam....
  Oru sila department case kuda mudinthuvittathu allava pinbu etharku thamatham

  ReplyDelete
 25. Rajalingam Sir,

  How the final list will be.
  Paper 2 Maths(Female) weightage 68.01 BC.English
  Is there any possibility of getting job.
  Kindly reply.

  ReplyDelete
 26. If thr s any chnc for sc eng 66.4 kindly reply rajalingam sir

  ReplyDelete
  Replies
  1. Johnrani sister ungalukku vaaippu 90% irukku....
   Nenga oruvelai female-a iruntha kandippa full chance irukku....
   All the best.....

   Delete
 27. Rajalingam sir my wtge 75.93 bc paper 1 age 28 any chance for me? pls reply sir pls....

  ReplyDelete
 28. rajalingam sir do u know minimum cut off for paper 1

  ReplyDelete
  Replies
  1. Enna cast konjam theliva sollunga sister

   Delete
  2. Sir...y no one is talking about pg? Y trb does n't care abt pg? Is thr any issue in publishing final list?

   Delete
  3. paper1 BC wtge 75.93

   Delete
  4. சரோஜினி பாய் சகோதரியே....
   தங்களுடைய 75.93 வெய்ட்டேஜ் மதிப்பெண் மிக நன்று....
   தாள் 1க்கான பணியிடம் அதிகரிப்புக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன...
   தாள் 1க்கு 2800 பணியிடம் இருக்கும் பட்சத்தில் தங்களுக்கு வேலை உறுதி தான்....
   பொறுத்திருப்போம் நல்லதே நடக்கும்.....

   Delete
 29. rajalingam pls kindly answer me sir? pls sir.I am waiting sir pls....

  ReplyDelete
  Replies
  1. Madam am also paper 1 candidate enaku job kedaikum ah ila ya nu theryathu but am sure defenetly u get the job. Congratulation

   Delete
  2. சரோஜினி பாய் சகோதரியே....
   தங்களுடைய 75.93 வெய்ட்டேஜ் மதிப்பெண் மிக நன்று....
   தாள் 1க்கான பணியிடம் அதிகரிப்புக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன...
   தாள் 1க்கு 2800 பணியிடம் இருக்கும் பட்சத்தில் தங்களுக்கு வேலை உறுதி தான்....
   பொறுத்திருப்போம் நல்லதே நடக்கும்.....

   Delete
 30. velai kidaika pogum nanbargalukku vaalthukkal, kidaikatha nanbargal poraattathukku thayaraagungal weightage muraiyai ethirthu

  ReplyDelete
 31. sarojini u will get job sure 200%

  ReplyDelete
 32. Rajalingam sir bt assistant posting 2500 nu comment pannaranga. Sir clear ah sollunga sir

  ReplyDelete
  Replies
  1. Muthal kattamaaka BT assistance 10726 posting poduranga........
   Confirm selection list published on 01.08.2014......

   Delete
  2. Dear rajalinga mr vijayakumar chennai he told fibal list on Friday or Monday only plz confirm ipasia thalite pokuthu oru mudivuku varala

   Delete
 33. Rajalingam sir my wife get weightage 68.77 chemistry English medium, bc female any chance get job sir.

  ReplyDelete
  Replies
  1. I am also che 68.48 MBC sir any chance for me

   Delete
  2. u will get dont worry

   Delete
 34. Few friends went trb and enquired abt pg trb final result.

  Chairman replied physics & few subject need re-evaluation. So pg final list wil get some more delay.

  ReplyDelete
  Replies
  1. Apadiyanal Tamil ku mattum pani niyamanam pottathu etharku.??? ellam mudintha oru sila major ku pani niyamanam kodukalame???? Manavargal payanadaivargale...!!!! Tamil voraivaga CV niyamanam nadanthathan karanam enna??? Mudiyathu enbathe illai... Everything is possible.......

   Delete
 35. rajalingam sir computer teacher post ennaachu???????????

  ReplyDelete
  Replies
  1. Yerkanave panineekkam seiyappadda teacher-ku than munnurimai kuduththirukkangalam sir.....

   Delete
  2. paper 1 ku may be 938 posting na minimum cut off for bc ommunity........
   pls reply mr. Rajalingam

   Delete
 36. bc female botany cut off?

  ReplyDelete
 37. My mark 68.48 in pap 2 che can I get job

  ReplyDelete
 38. My weitage in paper 1 76.27 BC Female. any chance for job? Pls reply friends

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -  பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

Blog Archive