கல்வி மானியக் கோரிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் அல்லாத 3459 புது
ஆசிரியர்கள்மட்டுமே நியமிக்கப்படு வார்கள் என்று அறிவித்து இருப்பது
அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தொடக்கத்தில் 55 ஆயிரம் ஆசிரியர்கள்
நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதைத்தொடர்ந்து
வந்த 5 அமைச்சர்கள், ஆசிரியர் நியமனத்தில் பல்வேறு குழப்பமான புள்ளி
விவரங்களை அறிவித்தனர்.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
» ஆசிரியர் நியமனம் குறித்து தெளிவான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். - மீனாட்சி சுந்தரம்







Sariyaaka sonnerkal.....itharku arasu viraivil pathil thara vendum
ReplyDeleteஅமைச்சா் தமிழ்நாட்டில் எத்தனை ஆசிாியா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்கள் என்று கூறுவதற்கு பதிலாக இந்தியாவில் இதுவரை எத்தனை ஆசிாியா் நியமனம் நடந்துள்ளது என்று தவறாக கூறிவிட்டாா் போல....
ReplyDeleteDear Bio,
ReplyDeleteVisit and share please !!!
Use tetbio.blogspot.in