Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET இரண்டாவது பட்டியலில் இடம் பெற போகிறவர்கள் யார்?

மதுரை நீதிமன்றம் மதிப்பெண் தளர்வை ரத்து செய்து உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதே நேரத்தில் மதிப்பெண் தளர்வு மூலம் ஏற்கனவே பணியில் சேர்ந்தவர்களை தொந்தரவு செய்ய கூடாது என்றும் தனது தீர்ப்பில் கூறியுள்ளது என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.

வரும் காலத்தில் மதிப்பெண் தளர்வு ஆசிரியர் தகுதித் தேர்வில் இருக்காது என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். ஒருவேளை தமிழக அரசு மேல்முறையீடு செய்து மதிப்பெண் தளர்வை தக்க வைக்க முயற்சி
செய்தால் மட்டுமே மதிப்பெண் தளர்வு நடைமுறையில் இருக்கும்.

இனி இரண்டாவது பட்டியல் பற்றிய விஷயத்திற்கு வருவோம்.

ஆதிதிராவிடர் மற்றும் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நோடிபிகேஷன் மற்றும் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




இந்த இரண்டாவது பட்டியலில் இடம் பெற போகிறவர்கள் யார்?




90 க்கும் அதிகமான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களா?

மதிப்பெண் தளர்வு பெற்று தேர்ச்சி பெற்றவர்களும் இந்த இரண்டாவது பட்டியலில் இடம் பெறுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரை நீதிமன்றம் மதிப்பெண் தளர்வை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதால் இந்த இரண்டாவது பட்டியலில் 90 க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்களே இடம் பெறுவர் என்ற எதிர்பார்ப்பே தற்சமயம் நிலவுகிறது.





இந்த குழப்பத்திற்கு முடிவு ஏற்பட வேண்டும் என்றால் இரண்டாவது பட்டியல் என்று பரவலாக அழைக்கப்படும் ஆதிதிராவிடர் மற்றும் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நோடிபிகேஷன் மற்றும் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் விரைவில் வரவேண்டும். அப்போது தான் குழப்பம் நீங்கும்.


Thanks to Mr.Baksh




17 Comments:

  1. Bc...kku. Vaippu irukkuma..

    ReplyDelete
  2. Dear admin sir! Second list tet post conforma sir. If conform paper 2 howmany post and english vacant howmuch sir. Any chance 64.90 weightage mark in english BC woman additional selection list!

    ReplyDelete
  3. தற்போது தமிழகம் உள்ள நிலையையும்
    நீதிமன்ற தீர்ப்புக்களையும் பார்க்கும் பொழுது இரண்டாம் தேர்வுப்பட்டியலும் பணி நியமனமும் மிகப்பெரிய ??????

    ReplyDelete
  4. Replies
    1. INNUMA INTHA TRB YAI NEENGA NAMBIKITTU IRUKKINGA.EAN SIR, EVALAVU ADICHALUM THANGUKIRAN EVAN ROMBA NALLAVANNU, TRB UNGALAI SOLLIRUKKA.

      Delete
  5. 82 Score panni already job ku ponavanka mattum teacher ...? But 89 score panni wait panravenka rejected ah..? What z this. .? Onnu 90 ku mela score pannunavankala mattum consider pannanum illa. .. Epavum 82 ah eligibility mark ah vaikanum. .. Ithuku case podunka pa first. ..

    ReplyDelete
  6. http://www.dinamani.com/tamilnadu/2014/09/26/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81/article2449863.ece

    ReplyDelete
  7. As per this article,,,,,82 eduthu pass pannavankalukum, posting poduvang,,,,en confusions

    ReplyDelete
  8. List vanthathan theriyum nu potrukanka

    ReplyDelete
  9. What about the municipality school vacancies. .?

    ReplyDelete
  10. இடைநிலை ஆசிரியர்களைப் பற்றி பேசமாட்டீர்களா?தயவு செய்து பேசுங்கள்

    ReplyDelete
  11. bc ஆகப் பிறந்தது தவறா இல்லை அதிக தகுதி மதிப்பெண் எடுத்தது தவறா எங்களுக்கு மட்டும் ஏன் இந் சோதனை 75.17 Wtage அஎடுத்தும் வேலை இல்லை நநான் தயாராக என் பிள்ளையை அரசு பள்ளியில்சேர்க்க இப்படி எத்தனை பேர் தயாராக உள்ளீர்கள் உங்கள் பிள்ளைகளைச் சேர்க்க

    ReplyDelete
  12. bc ஆகப் பிறந்தது தவறா இல்லை அதிக தகுதி மதிப்பெண் எடுத்தது தவறா எங்களுக்கு மட்டும் ஏன் இந்தசோதனை 75.17 Wtage எடுத்தும் வேலை இல்லை நான் தயாராக உள்ளேன் என் பிள்ளையை அரசு பள்ளியில்சேர்க்க இப்படி எத்தனை பேர் தயாராக உள்ளீர்கள் உங்கள் பிள்ளைகளைச் சேர்க்க

    ReplyDelete
  13. Is there any vaccancy for SG? MBC ku vaccant irukka illa only ADW vaccancya?

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. second list SG la MBC weightage 74.86 ku chance irukka?

    ReplyDelete
  16. என்ன கொடுமை சார் இது

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive