Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.



Hi Friends,
Today Please open our website via Google Chrome Browser & Feel Musical Experience.

Wish You Happy New Year.
by
Padasalai.Net Admin.






38 Comments:

  1. Replies
    1. பாடசாலை அட்மின்.,மற்றும் நண்பர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete
  2. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. புத்தாண்டு வாழ்த்துக்கள் ....

    ReplyDelete
  4. Pls discuss about. CRC Special leave validity periid

    ReplyDelete
  5. Pls discuss about. CRC Special leave validity periid

    ReplyDelete
  6. Wish you happy new year 2015

    ReplyDelete
  7. Wish you happy new year 2015

    ReplyDelete
  8. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  9. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  10. என் பாடசாலை நண்பர்களுக்கு
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...


    தவறுகளை ஏற்றுக்கொள்ளும்
    தைரியம் எல்லாவற்றையும் விட
    உயர்ந்தது.

    ஒரு சோற்றுப் பருக்கையின்
    மதிப்பு சிதற விட்ட நமக்குத் தெரியாது,அதை எடுத்துச்செல்லும்
    எறும்புக்குத்தான் தெரியும்.

    எல்லோரையும் நம்புவது ஆபத்தானது.ஆனால் யாரையுமே
    நம்பாமலிருப்பது அதைவிட ஆபத்தானது.

    நான் மாறும்போது,தானும் மாறியும்,நான் தலையசைக்கும் போது,தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை
    அதற்கு என் நிழலே போதும்!

    சில சமயங்களில் இழப்புத்தான்
    பெரிய ஆதயமாக இருக்கும்.

    தோல்வி ஏற்படுவது அடுத்த செயலை கவனமாய் செய்
    என்பதற்கான எச்சரிக்கை.

    கடினமான செயலின் சரியான
    பெயர்தான் சாதனை.சாதனையின்
    தவறான விளக்கம் தான் கடினம்.
    சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதை செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான்
    கோழைத்தனம்.

    இறந்தும் இருப்பது தான்
    வாழ்க்கையின் தத்துவம்.இதையே,
    இருக்கிற வரை மனுஷனா வாழனும்,இல்லாத போது
    மத்தவங்க மனசுல வாழனும்னு
    சொல்லலாம்.
    (எனது விருப்பமும் இதுவே)

    எதை இழந்தாலும்,மன உறுதியை
    மட்டும் இழக்கக்கூடாது.மன வலிமையே வெற்றிக்கு அடிப்படை.

    வாழ்வதும், வாழ விடுவதும், வாழ
    வைப்பதும் நமது வாழ்க்கைத்
    தத்துவங்களாக இருக்கப்டும்.......

    இப்படிக்கு பாட சாலை வாசகி....
    தர்ஷினிஹாரதி...... Via Email.

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2015
      கடந்த கால தேவையற்ற நிகழ்வுகளை மறந்து புதிய இந்த ஆண்டு பிறக்கும் இந்த நேர முதல் அனைவருக்கும் நல்ல காலம் பிறந்துவிட்டது. இந்த புத்தாண்டில் இனி வரும் ஆசிரியர் நியமனங்களில் நமது கனவு பழித்து நமது நண்பர்கள் அனைவரும் ஆசிரியர் ஆக அந்த ஆண்டவனை பிரத்திக்கிறேன்

      Delete
    2. எனது மரியாதைக்குரிய பாடசாலை அட்மின் அவர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

      Delete
  11. பாடசாலை ஆசிரியருக்கு நன்றி...

    ReplyDelete
  12. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
    எனது பாடசாலைக்கும்............
    மற்றும் மதிப்பிற்குரிய
    பாடசாலை ஆசிரியருக்கும்.....

    ReplyDelete
  13. HAPPY....NEW YEAR...TO...ALL
    ..

    ReplyDelete
  14. எனதன்பு "பாடசாலை சகோதர/சகோதரிகள் & நண்பர்கள், பாடசாலை ஆசிரியர் மற்றும் அவர்தம் குடும்பத்தார் " அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் ......

    பல்லாயிரம் ஆண்டு தொடரட்டும் நடுநிலை " பாடசாலை"யின் சேவை ..
    நன்றியோடு "ராம் ராம் "....

    ReplyDelete
  15. ஹா ஹா ஹா ...
    . எப்பூடி கரக்டா 12 மணி க்கு கமண்ட் போட்டோம்ல

    ReplyDelete
  16. vijaykumar chennai sir
    hai suresh sir
    kannadhasan sir
    vadivel sir
    narayanamoorthi sir
    meganadhan sir
    my sweet frd pradhima sundari
    prathapan sir
    maniyarasan sir
    ram sir
    rajalingam sir.....wish u happy new year

    ReplyDelete
    Replies
    1. Thank you Dear Bharathi.
      Wish you the same.

      Delete
    2. Dear sis.... Thank u so much....
      Wish u the same.....

      Delete
  17. Wish you happy new year 2015 to you and your family...,

    ReplyDelete
  18. 5% think 40% rest of mind 38% Hard work 7% Pre Plan 10% God gift (positive thinking) =100% Success

    ReplyDelete
  19. Wish you happy new year to every brothers and sisters

    ReplyDelete
  20. Wish you happy new year to all.

    ReplyDelete
  21. பாடசாலை வாசகர்கள் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. பாடசாலை அட்மின் அவர்களுக்கும்,மற்ற அனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டுதின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. மனம்நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  24. என் இனிய நண்பர்களுக்கு ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    அனைவரின் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கட்டும். வெற்றி நிலைக்கவும். வெற்றி கிடைக்கவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. padasalai admin Ku en new year valththukkal.anaivarukkum eniya puththandu NAL valththugal.

    ReplyDelete
  26. May the new year bring peace, prosperity and happiness to you all. Happy New Year 2015. ARUMUGAM.H

    ReplyDelete
  27. May the new year bring peace, prosperity and happiness to you all. Happy New Year 2015. ARUMUGAM.H

    ReplyDelete
  28. மனம்நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  29. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive