Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழை முதன்மை பாடமாக அறிவிக்க கோரி உண்ணாவிரதம் போராட்டம்

       தமிழை முதன்மை பாடமாக அறிவிக்க கோரி பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் போராட்டம்: தமிழ் ஆசிரியர் கழகம் அறிவிப்பு





3 Comments:

  1. Where is studying Tamil teacher son and daughter?.. Tamil Tamil eandru azhithadhu podhum....read Tamil and get more knowledge in English..

    ReplyDelete
  2. Where is studying Tamil teacher son and daughter?.. Tamil Tamil eandru azhithadhu podhum....read Tamil and get more knowledge in English..makkalai eamaatra mudiyadhu...

    ReplyDelete
    Replies
    1. நண்பரே யாரை ஏமாற்ற வேண்டும் தமிழ் மீது இப்போதுள்ள மாணவர்களின் நிலை நன்றாக தெரிகிறது ஆங்கில மோகம் மக்களை ஆட்டி படைக்கிறது இந்த நிலையை மாற்ற வேண்டும் அது ஒரு பக்கம் இருக்கட்டும்
      இவர்கள் கோரிக்கையில் என்ன தவறு ஒரு பள்ளியில் 150+30 என்று வரும் போது தமிழாசிரியர் பணியிடம் தானே தோன்ற வேண்டும் மாறாக அண்டை மாநிலத்திலா இந்த கோரிக்கையை வைக்க முடியும் தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களின் தமிழாற்றல் மிகவும் பின்தங்கி இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் அரசு பள்ளிகளில் 12 வகுப்பு படிக்கும் மாணவன் பிழையின்றி எழுதமுடியவில்லையே இதற்கு யார் காரணம் தமிழ் இனி மெல்லச்சாகும் என்பது மெய்யாகுமோ

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive