Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய விவரங்களின் தொகுப்பு

பணிக்காலவிடுப்புகளும்,ஊதியமும்:
  • தற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள்
  • சிறப்பு தற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள்
  • கட்டுப்படுத்தப்பட்ட விடுப்பு-முழுஊதியம்&படிகள்
  • மகப்பேறு விடுப்பு-முழுஊதியம்&படிகள்
  • கருச்சிதைவு விடுப்பு-முழுஊதியம்&படிகள்
  • தத்தெடுப்பு விடுப்பு-முழுஊதியம்&படிகள்
  • ஈட்டிய விடுப்பு-முழுஊதியம்&படிகள்
  • மருத்துவவிடுப்பு-முழுஊதியம்&படிகள்
  • சொந்தக்காரண விடுப்பு-ஊதியத்தில் 50%&படிகள்
  • அசாதாரண விடுப்பு-ஊதியம் ஏதுமில்லை
  • ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு-முழுஊதியம்&படிகள்(MA தவிர)


மருத்துவ விடுப்பு விதிகள் பற்றிய தொகுப்பு.

  • 0 – 2 வருடம் = இல்லை
  • 2 – 5 வருடம் = 90 நாட்கள்
  • 5 – 10 வருடம் =180 நாட்கள்
  • 10 – 15 வருடம் =270 நாட்கள்
  • 15 – 20 வருடம் =360 நாட்கள்
  • 20 வருடத்திற்கு மேல் = 540 நாட்கள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive