தமிழகத்தில், 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3
பெண்களுக்கு சுதந்திர தினத்தன்று “ முதலமைச்சர் மாநில இளைஞர் விருது “ இந்த
ஆண்டு முதல் வழங்கப்படவுள்ளது. இந்த விருது ரூ.50 ஆயிரம் ரொக்கம்,
பாராட்டு பத்திரம் மற்று ம் பதக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த ஆண்டு
சுதந்திர தினத்தன்று வழங்கப்படவுள்ள விருதுக்காக விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது.
Public Exam 2026
Home »
» விண்ணப்பங்கள் வரவேற்பு : முதலமைச்சர் மாநில இளைஞர் விருது







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...