Quarterly Exam Questions Answers
- 12th Quarterly Questions & Answers 2026
- 11th Quarterly Questions & Answers 2026
- 10th Quarterly Questions & Answers 2026
- 9th Quarterly Questions & Answers 2026
- 8th Quarterly Questions & Answers 2026
- 7th Quarterly Questions & Answers 2026
- 6th Quarterly Questions & Answers 2026
- Study Materials Download
- 2nd Mid Term Questions








மனிதனை மாமனிதனாக உருவாக்கும் உன்னத சிற்பிகள் ஆசிரியர்கள். அதில் தன்னை அற்பனித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteT : TALENTED
E : ELEGANT
A : AWESOME
C : CHARMING
H : HELPFUL
E : EFFICIENT
R : RECEPTIVE
HAPPY TEACHERS DAY...
அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.........
Deleteஆசிரிய பெருந்தகைகள் அனைவருக்கும் அவர்தம் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்
ReplyDeleteஅனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்
ReplyDeleteராஜேஸ்
நாங்கள் பரிட்சை எழுத
ReplyDeleteநீங்கள் அல்லவா படித்தீர்கள்
நாங்கள் வெற்றிப் பெற
நீங்கள் அல்லவா உழைத்தீர்கள்
கல்லும் உடையாமல்
சிலையும் சிதறாமல்
எங்களை செதுக்கிய
சிற்பி அல்லவா நீங்கள்
மழையின் அருமை தெரியாமல்
மழையை கண்டு ஓடுபவர்போல
உங்களைக் கண்டு ஓடினோம்
மழையின் அருமை
கோடையில் தெரியும்
உங்களின் அருமை, பெருமை
இப்போது உணர்கிறேன் !
அனைத்து ஆசிரியர் களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
அருமை
Deleteவணக்கம்,
ReplyDeleteஅன்பு, கருணை, தன்னலம் கருதாத தூயமனம் கொண்ட என் அருமை ஆசிரிய சகோதர, சகோதரிகளுக்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...,
happy teachers day
ReplyDeleteஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteHAPPY TEACHER S DAY BY YOUR T.NATRAJAN
ReplyDeleteHAPPY TEACHER S DAY BY YOUR T.NATRAJAN
ReplyDelete