ரமலான் பண்டிகையை முன்னிட்டு சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் ஜூன் 16 (சனிக்கிழமை) நடத்தப்பட இருந்த தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி,
இஸ்லாமியா்களின் ரமலான் பண்டிகை வருகிற ஜூன் 16-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, அன்றைய தினம் நடத்தப்பட இருந்த தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை மற்றும் தொழில் படிப்புகளுக்கானத் தோ்வுகள் ஜூலை 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது
மற்ற தோ்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் திட்டமிட்டபடி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...