FIFA உலக கோப்பை கால்பந்து போட்டியில், FOOTBALLஐ விளையாட்டு மைதானத்திற்கு எடுத்து செல்ல தமிழகத்தை சேர்ந்த 11 வது சிறுமி நாதன்யா ஜான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
FIFA உலக கோப்பை கால்பந்து போட்டியில், FOOTBALLஐ விளையாட்டு மைதானத்திற்கு எடுத்து வருவதற்கான குழுந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆயிரத்து 600 குழந்தைகள் பங்கேற்ற இந்த நிகழ்வில், தமிழகத்தை சேர்ந்த நாதன்யா ஜான் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த ரிஷி தெஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர், பெல்ஜியம், பனாமா இடையே நடைபெறும் போட்டிக்கான கால்பந்தை மைதானத்திற்குள் எடுத்து வருவார் என்றும், மற்றொருவர், பிரேசில், கோஸ்டா ரிக்கா இடையே நடைபெறும் போட்டிக்கான கால்பந்தை மைதானத்திற்குள் எடுத்து வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...