Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாளை 25.08.2018 (சனிக்கிழமை) வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளுக்கும் வேலை நாள்!



ALL HMs/ PRINCIPALS – 25.08.2018 (TOMORROW) WILL BE WORKING DAY FOR ALL SCHOOLS – SCHOOLS SHOULD FOLLOW THE WEDNESDAY TIMETABLE

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

நாளை (25.08.2018) சனிகிழமை அனைத்துவகை பள்ளிகளும் வேலை செய்யும். புதன்கிழமை கால அட்டவணை பின்பற்றி பள்ளி நடைபெறும்என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காலாண்டு பொதுத்தேர்வு நெருங்குவதால் ஆசிரியர்கள் பாடங்களை நடத்திமுடித்து தேர்வினை சிறப்பாக நடத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்








0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive