பெரும்பாலான ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் விழாக்காலங்களில் அல்லது சிறப்பு தினங்களில் ஆஃபர்களை வழங்குவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், விவோ வழங்கி இருக்கும் ஆஃபர், ஆஃபர்களையே மிஞ்சும் அளவில் உள்ளது.
வரும் 15 ஆம் தேதி இந்தியாவின் 72 வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு விவோ ஸ்மார்ட்போன் நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் 9 ஆம் தேதி வரை சலுகைகளை அறிவித்துள்ளது. ஆம், 44,990 ரூபாய் மதிப்புள்ள விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனை 1947 ரூபாய்க்கு வழங்குவதாக விவோ அறிவித்துள்ளது.
விவோ போர்ட்டல், அங்காடிகளிலும் இந்த சலுகைகளை பெறலாம். மேலும், இயர்போன், யுஎஸ்பி சார்ஜிங்க கேபிள் ஆகியவை வெறும் 72 ரூபாய்க்கு கேஷ் பேக்குடன் விற்கப்படவுள்ளது. இந்த சலுகை இன்று நள்ளிரவு துவங்கி, விற்பனை 3 நாள் நள்ளிரவு மட்டும் தொடரும் என்று விவோ கூறியுள்ளது. இதோடு, குறிப்பிட்ட பொருட்களுக்கு தள்ளுபடி, கேஷ்பேக் மற்றும் கூப்பன்களும் வழங்கப்படும்.
1947 ரூபாய்க்கு விவோ நெக்ஸ் போன் ஆகஸ்டு 6 ஆம் தேதி தொடங்கவுள்ள சிறப்புச் சலுகை விலையிலான இணைய விற்பனை 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
44 ஆயிரத்து 990 ரூபாய் மதிப்புள்ள விவோ நெக்ஸ் வெறும் 1947 ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது. விவோ போர்ட்டல், அங்காடிகளிலும் இந்தச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
72 ரூபாயில் யு.எஸ்.பி விவோவின் பிற தயாரிப்புகளான இயர்போன், யு.எஸ்.பி சார்ஜிங்க கேபிள் ஆகியவை வெறும் 72 ரூபாய்க்குக் கேஷ்பேக்குகளுடன் விற்கப்படவுள்ளது. இன்று நள்ளிரவு தொடங்கும் விற்பனை கடைசிப் பொருள் இருக்கும்வரை 3 நாளைக்குத் தொடரும் என்று விவோ கூறியுள்ளது.
கேஷ்பேக், கூப்பன் சலுகை குறிப்பிட்ட வகை ஸ்மார்ட் போன்கள் மற்றும் பிற மொபைல் துணைப் பொருட்களுக்குத் தள்ளுபடி, கேஷ்பேக், மற்றும் கூப்பன்களும் கூடுதலாக வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்க இருக்கிறது.
விவோநெக்ஸ் சிறப்பம்சங்கள் சிறப்புத் தள்ளுபடியில் விற்பனையாகவுள்ள விவோ நெக்ஸ், 6.59 இன்ச்சுடன் பிங்கர் பிரிண்ட் சென்சாருடன், பேசில் லெஸ் டிஸ்பிளேயுடன் வடிவமைக்கப்பட்டது. 8 ஜி.பி ரேம் மற்றும் 128 ஜி.பி ஸ்டோரேஜ் ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டது.
How to get cell website
ReplyDeleteTell how to get
DeleteHow to register for this
ReplyDeleteஇது உண்மையா?
ReplyDeleteHow to regist
ReplyDeleteசெய்தி எப்போ எதன் மூலம் வெளியானது, உங்களின் விவரங்களை போன் ஆசையில் பதிவிட வேண்டாம், விவோ நமக்கு மாமனா மச்சானா, 1000,2000 தள்ளுபடி என்றால் நம்பலாம், பாடசாலை எவ்வாறு இதுபோன்ற தகவல்களை பரப்புகிறது. உண்மைத்தன்மை வேண்டும்.
ReplyDeleteThis is real news. Padasalai Confirm it and then publish it with direct link!
DeleteIf you have luck! You will get it.
Best of Luck!
where is link ?
Deletei am accept
Deleteஎல்லோருக்கும் இல்லை இது.
ReplyDeleteThanks,I placed order vivo nex for 1947
ReplyDelete