NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

B.Ed - படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நாளை தொடக்கம்!

பி.எட். படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கை 2-ம் கட்ட கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.
விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு  நடைபெற உள்ளது. பி.எட். படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜுலை 18 முதல் 24 வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive