Home »
» திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை நிராகரித்தது தமிழக அரசு
நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க இயலவில்லை - தமிழக அரசு.
முன்னதாக கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய முதலமைச்சருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...