- நெல்லை மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- நெல்லை மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே.புதூர், ஆலங்குளம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு
- கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் வால்பாறை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
- கனமழை காரணமாக தேனி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (16/8/2018) விடுமுறை- மாவட்ட ஆட்சியர்
- கனமழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (16/8/2018) விடுமுறை- மாவட்ட ஆட்சியர்
- கனமழை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (16/8/2018) விடுமுறை- மாவட்ட ஆட்சியர்
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» Flash News: கனமழை காரணமாக விடுமுறை அறிவிப்பு (16.8.2018)
Pollachi leave illaya
ReplyDeleteRamanathapurathukku ethavathu vaaipu unda
ReplyDeleteKanchipuram ?
ReplyDeleteKanchipuram ?
ReplyDeleteCovai ku leave
ReplyDeletethank you.
ReplyDeleteTutucourin?
ReplyDelete