Home »
» Flash News: உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (2.8.2018) முற்பகல் 9 மணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது
கலந்தாய்வு காலை 9மணி முதல் மாவட்ட
முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடைபெறும் என பள்ளிக்கல்வி இயக்ககம் அறிவிப்பு.
கலந்தாய்வில் கலந்துகொள்ள இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் சரியாக 9 மணிக்கு அவசியம் கலந்தாய்வு மையத்தில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
By
Mr. Ganesh, TNPPGTA
Fine..
ReplyDeletePanel??
ReplyDeleteBest wishes to all,those who become HM by promotion
ReplyDelete