NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Flash News : TET இரண்டு தேர்வு அரசாணை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு - TRB தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவு

TET தேர்வில் வெற்றி பெற்றால் ஏழு
ஆண்டுகள் மட்டுமே சான்றிதழ்கள் தகுதியானவை எனும் விதியை மாற்றவும், TET வெற்றி பெற்ற பிறகு மீண்டும் ஒரு போட்டித் தேர்வில் வெற்றி பெற்றால் தான் பணி நியமனம் எனும் அரசாணையை எதிர்த்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது குறித்து விளக்கமளிக்க TRB தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







14 Comments:

  1. இன்னும் எத்தனை போராட்டம்.....?சலிப்பைத் தருகிறது இவர்கள் சட்டமும் திட்டமும்...!

    ReplyDelete
  2. Case potta ethuvum aakathu exam is best method

    ReplyDelete
  3. எனக்கு அரசு வேலையின் மீது இருந்த விருப்பம் சிறிதும் இப்போது இல்லை

    ReplyDelete
  4. 9, 10 standard UG Trb is enough only

    ReplyDelete
  5. Ippadi case pottu deilium oru rules pottu problems la irunthu avanga thappikanumnu than ninaipangale thavara kashtapattu padichi pass pannavangaluku job podanunmnu ninaika mattanga

    ReplyDelete
  6. Dai ithai nampi evlo per marriage pannala theriuma da unaku. Enga saabam unnai summa udathu da. Naasama ponavane sekiram posting podu da.

    ReplyDelete
  7. Dai ithai nampi evlo per marriage pannala theriuma da unaku. Enga saabam unnai summa udathu da. Naasama ponavane sekiram posting podu da.

    ReplyDelete
  8. Very good sir. Thattinal than thirakkappadum.

    ReplyDelete
  9. அட்ரா சங்க இத இத இதைத்தான் எதிர் எதிர்பார்த்தோம் ஆக கேஸ் போட்டே எங்க சோலி முடிச்சிட்டு வீங்க

    ReplyDelete
  10. TET cancel pannavendiya ondru, TET all niraya Elaingnargalin life & fsmily paadhikka patiruku. TET muluvadhumaaga cancel panna vendum

    ReplyDelete
  11. Only tet cases always wet

    ReplyDelete
  12. அரசு வேலை? இருக்கிறது

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive