மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வி செயலாளர் உதயசந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தொல்லியல்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறை
செயலாளர் சுனில் பாலிவால் தொழிலாளர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Full List
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...