TET + TRB தொடர்பாக பாடசாலை நடத்தும் கருத்துக்கணிப்பில் தங்கள் Vote ஐ பதிவு செய்யவும்! (Poll Close Date: 9.8.2018 - 11.00 PM)
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» TET + TRB தொடர்பாக பாடசாலை நடத்தும் கருத்துக்கணிப்பில் தங்கள் Vote ஐ பதிவு செய்யவும்!
ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க அரசியல்வாதிகள் தேர்வு வைப்பது சரியெனப் படவில்லை.தற்போதுள்ள தேர்வுமுறை பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று.தேர்தலில் நிற்பதற்கும் தகுதித் தேர்வை நடத்த வேண்டும்.
ReplyDeleteYes I wish to MLA test
Deleteசரியானது வரவேற்கத்தக்கது
Deleteஇதை trb க்கு forward பண்ணுங்க
DeleteTET ஆல் பல பேரின் எதிகாலம் பாதிக்கப்படிருகிறது. மறுபடியும் ஒரு பரீசை தேவைதானா ???
ReplyDeleteNo
DeleteQualification must be fixed to contest elections.
ReplyDeleteடிஆர்பி ஒரு ஊழல் அமைப்பு
ReplyDeleteபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு முறையில் கூட இதைக் கண்கூடாகப் பார்த்தோம்
ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள் தான் ஆசிரியர் அக நியமித்து வந்த நிலை மாரி தேர்வு முறை வந்ததால் என்ன பயன். தேர்வை ரத்து செய்து பழை முறையை வைப்பது படித்து சினியரிட்டி படி நியமிப்பது வேண்டும் என்று வேண்டி கேட்கிறேன்.
ReplyDeleteAppointment through only by employment
ReplyDeleteTET senioriity வைத்து வேலை வழங்கலாம்
ReplyDeleteமுதலில் தனியார் பி எட் கல்லூரிகளை மூட வேண்டும்
ReplyDeleteஒரு டிஆர்பி மட்டுமே போதுமானது
Pls destroy TRB immediately ..wht is the use of that.. utter waste board
ReplyDeleteTET முடித்தவர்களை மட்டுமே கொண்டுதான் தனியார் பள்ளிகள் செயல்பட வேண்டும் என சட்டத்தை கடுமையாக்கினால் ... தனியார் பள்ளிகளில் சம்பளத்தை நிற்னயிக்கும் பலம் ஆசிரியர்களை வந்தடையும் ... தனியார் பள்ளி ஆசிரயர்களும் நம் சங்கத்துடன் இணைத்துக்கொள்ளலாம் . தனியார் பள்ளிகளின் கொட்டம் அடங்கும்
ReplyDeleteS I dont accept this
ReplyDeleteநிர்வாகம் அவர்களே மத்திய அரசின் ஆணை படி TET கட்டாயம் என இருக்கும் போது வெறும் பதிவுமூப்பு முறை என்பது எப்படி பொருந்தும்
ReplyDeleteநிர்வாகம் அவர்களே மத்திய அரசின் ஆணை படி TET கட்டாயம் என இருக்கும் போது வெறும் பதிவுமூப்பு முறை என்பது எப்படி பொருந்தும்
ReplyDelete