2016 ஜன.,1ம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

தொழிற்கல்வி ஆசியர்களுக்கும் 7வது ஊதிய குழு பரிந்துரையை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற் கல்வி ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கும் 7வது ஊதிய குழு பரிந்துரையை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2016 ஜன.,1ம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1241.78 கோடி சொலவாகும். மேலும் முன்தேதியிட்ட வழங்கும் தொகையால் ஏற்படும் கூடுதல் செலவில், 50 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this

0 Comment to "2016 ஜன.,1ம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...