கணபதிபுரம்,அரசு உயர்நிலைப்பள்ளியில்,3.1.19
அன்று இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் திருமதி.சாவித்திரிபாய் பூலே அவர்களின் பிறந்த நாள் முற்போக்கு ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டது.விழாவினை சென்னை,திருவொற்றியூர்,ஜெனித் கல்வி மையம் ஏற்பாடு செய்திருந்தது.அதன் நிறுவனர் திரு.அலிபாஷா,நிர்வாகிகள் சதீஷ்,சுரேந்தர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

விழாவிற்கு ,தமிழ்நாடு
அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் முனைவர்.திரு.சேதுராமன் அவர்கள்
கலந்து கொண்டு மந்திரமா? தந்திரமா? என்ற நிகழ்ச்சியை வழங்கினார்.
மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கோட்டச்செயலாளர் திரு.பத்பநாபன்,மாவட்ட செயலாளர்திரு.முத்துகிருஷ்ணன், மாவட்ட இணை செயலாளர்அமிர்தம் ஆலிஸ் மேரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவினை மாணவர்களே நடத்தியது மற்றுமொரு சிறப்பம்சம்.
ஆசிரியர்கள்,ஆசிரியரல்லாதோர், மற்றும் பள்ளியின் மாணவர் பேரவை மாணவர்களுக்கும்,விருது வழங்கி கௌரவித்தனர்.
விழாவின் மற்றுமொரு சிறப்பம்சமாக பள்ளிக்கென புதிய YOU TUBE CHANNEL துவங்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...