ஆர்.பி.எப் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது!

ரயில்வே பாதுகாப்புப்படை மற்றும்ரயில்வே பாதுகாப்பு சிறப்புப்படை ஆகிய இரண்டிலும்கான்ஸ்டபிள் பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது.
 
ஆர்.பி.எப் என்று அழைக்கப்படும்ரயில்வே பாதுகாப்புப்படையில் குரூப் ஏ,பி மற்றும் எப் நிலைகளுக்கான 4,216கான்ஸ்டபிள் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. குரூப்ஏ,பி மற்றும் எப் நிலைகளுக்கு முறையே804, 51 மற்றும் 666 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தேர்வானது வருகிறஜனவரி 17 முதல் 25ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. ஹால் டிக்கெட்டை பெறconstable.rpfonlinereg.org என்ற இணையத்தளத்தை அணுகவும்

Share this

0 Comment to "ஆர்.பி.எப் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது! "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...