
*ஜாக்டோ ஜியோ மதுரை உயர்நீதிமன்ற வழக்கு நிலவரம்*
 அரசு முடிவு எடுப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக கூறி வழக்கை 28ம் தேதிக்கு ஒத்தி வைக்க அரசு தரப்பு கோரிக்கை
இதை  ஏற்றுக்கொள்ள முடியாது என்று  ஜாக்டோ ஜியோ தரப்பு வழக்கறிஞர் கடுமையான வாதம்.
 வழக்கு சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
*வேலை நிறுத்தம் செய்ய மாட்டோம் என்ற வாக்குறுதியை திரும்ப பெறுகிறோம்- ஜாக்டோ ஜியோ வழக்கறிஞர் நீதிமன்றத்தில் அறிவிப்பு*
*வரும் 22 ம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு*
*அரசு தரப்பு தொடர்ந்து கால அவகாசம் கூறுவதால் வரும் 22ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் நீதிமன்றத்தில் ஜாக்டோ ஜியோ தகவல்*
*அரசு காலதாமதம் செய்ததால் போராட்டத்திற்கு தடை விதிக்க 

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments