இன்று(11.01.2019) பிற்பகல் 2.30 மணியளவில் ஜாக்டோ-ஜியோ வழக்கு மதுரை நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது.
அரசு இழுத்தடிக்கும் நோக்கில் இழுத்தடிப்பு செய்ததால் எந்தவித அறிவிப்பும் நீதிமன்றம் அறிவிக்காமல் தள்ளி வைத்துள்ளது.
எனவே திட்டமிட்டபடி 22.01.2019 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments