Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் வெளியீடு.

IMG_20201209_191614

பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் சென்னை மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021 - ஆம் கல்வியாண்டில் பாடவாரியாக காலியாகவுள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்பும் பொருட்டு 01 / 01 / 2020 - ஐ மைய நாளாக கொண்டு உரிய தகுதி வாய்ந்த மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் மொழி ஆசிரியர்களின் பெயர் பட்டியல் பள்ளித் தலைமை ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்டு தற்காலிக தெரிவுப்பட்டியல் ( Temporary Panel ) தயாரிக்கப்பட்டுள்ளது.

பார்வை 2 ல் கண்டுள்ள அரசாணை எண் . 720 , பள்ளிக்கல்வித்துறை , நாள் : 28.04.1981 ல் , தமிழ்நாடு மேல்நிலைக்கல்வி பணியின்படி ( The Tamil Nadu Higher Secondary Educational Service ) முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களை 50 % நேரடி நியமனம் மூலமும் , 50 % பதவி உயர்வின் மூலமும் நிரப்பப்பட வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பார்வை 3 ல் கண்டுள்ள தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறையின் , தமிழ்நாடு மேல்நிலைக்கல்வி சிறப்பு விதிகளில் , “ முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கல்வித் தகுதியாக ஒரே பாடத்தில் ( same subject ) இளங்கலை பட்டம் ( Bacheler's degree ) மற்றும் முதுகலை பட்டம் ( Master's degree ) பெற்று இருக்க வேண்டும் " என்று கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


 BT TO PG PANEL LIST - Download here...






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive