01.04.2003 அன்று முதல் செயல்படுத்தப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை - மீண்டும் செயல்படுத்துவதற்கான சாததியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட ' வல்லுநர் குழு ' 27.11.2018 அன்று தனது அறிக்கையினை அரசிடம் அளித்துள்ளது அதன் பரிந்துரைகளை அரசு பரிசீலித்து உரிய முடிவினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அரசாணைகள் வெளியிடப்படும் . மேலும் தங்களது கோரிக்கை அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டது என்பதால் தங்களது கோரிக்கை தற்போது ஏற்கத்தக்கதல்ல என்ற விவரம் தங்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» CPS வல்லுநர் குழுவின் அறிக்கை மீதான நடவடிக்கையானது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது - நிதித் துறை சார்புச் செயலாளர் தகவல்!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...