இதெல்லாம் ஓகே தான்... ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு என்று இரண்டு நாட்கள் பயிற்சி அளிப்பதற்காக அழைத்துக் கொள்கிறார்கள் அந்த இரண்டு நாட்களில் அந்த மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது அல்லவா ஒன்று குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அதிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் அல்லது ஆசிரியர்களை ஆசிரியர் பணி மட்டும் செய்ய அனுமதி செய்ய வேண்டும்

ReplyDelete