Public Exam 2026
தகுதி தேர்வுக்கு பிறகு மீண்டும் ஒரு தேர்வை நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
திருவண்ணாமலையை சேர்ந்த விஜயராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ’’தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழக அரசு தகுதி தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் 6 லட்சத்து 73 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தகுதி தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.
ஒரு நாள் கட்டாயக் கல்வி சட்டம் (RTE) தொடர்பான புத்தாக்கப் பயிற்சியினை தொடக்க / உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 27.09.2012 முதல் 29.09.2012 வரை நடத்த SCERT இயக்குனர் உத்தரவு
27.09.2012 - Primary HM & SGT
28.09.2012 - Upper primary Teachers ( Middle, High & Hs Schools)
29.09.2012 - Middle, High, Hs school HMs
TET Exam - 3-October-2012- New Roll No Allotted now.
Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
Tamil Nadu Teacher Eligiblity Test 2012 including Puducherry (TN-Region) Teachers Eligiblity Test (Supplementary Examination)
I. List of Admitted candidates (Tamil Nadu) - 655350
II. List of Admitted Candidates Puducherry (TN-Region) - 8787
Date of Examination: 03.10.2012 Wednesday
Paper I Timing: 10:00 A.M to 01:00 P.M
Paper II Timing: 02:00 P.M to 05:00 P.M
Paper Both : (Paper I Timing and Paper II Timing)
| |
Dated: 12-09-2012 |
Chairman
|









