NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இந்த ஆண்டு 887 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்

           தமிழக அரசு தகவல் இந்த ஆண்டு புதிதாக 887 இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டில் 9,692 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதன் காரணமாக, இப்போது இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் குறைவான காலிப் பணியிடங்களே உள்ளன.

          கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 30 ஆயிரத்து 592 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அவர்களில் 887 பேர் மட்டுமே இந்த ஆண்டு பணி நியமனம் செய்யப்படுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் 42 ஆயிரத்து 109 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் இந்த ஆண்டு சுமார் 11ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.




22 Comments:

  1. Announcement expected greatly from our honourable CM sooner in ongoing tn govt assembly upto 8th august under 110 section :

    1. Increase in TET paper 1 & 2 vacancies by declaring it for 2013-2014.
    2. Notification for paper 1.
    3. Separate Notification for pwd PH & VISUAL SPECIAL TET 2014 candidates ( 1107 PH backlog vacancies available in trb frm 2007 upto now. Appointment for 'all passed 933 ph candidates' r mostly expected)
    4. Upgrade vacancies of 100 high and 100 higher sec schools for this academic yr.

    ReplyDelete
  2. Am blank. There is no words to say only tears. Thank u our honourable cheating goverment. Sg na ungaluku avlo kevalama poitom la. Engaloda kanner ku neenga bathil soli ah aganum.

    ReplyDelete
    Replies
    1. Don't feel....
      Vinai vithaithavarkal vinai arupparkal.....

      Delete
    2. Anna am not fine anna. Ala kuda mudyatha nelamai la iruken anna. Mind over disturb achu anna. Ithan life nu life ah miss panava nan.

      Delete
    3. Rajalingam Sir, intha news unmaiyah?

      Delete
    4. Nathiya sister & Ajantha kumar ithu unmai illai....
      Ethirppukal kilampa kilampa paniyidaththai athikaripparkal pola intha keduketta arasiyalvathikal......
      Ithu nitchayam irukkathu athikamaakaththan irukkum....
      Kavalai pada vendaam....

      Delete
    5. Sir thank u. am not male. Am female sir. 25 vayasu aguthu work tan first nu. Elathayum veruthu ipo valkai ya veruthuth iruken sir. Last tet la 87 sir athuku kuda feel panala ipo pass pani ivlo feel pandren. Enga amma appa va na emathita feel aguthu sir. Kandipa intha situvation maridu la sir

      Delete
  3. Vacancy is too low. Government has to reconsider.

    ReplyDelete
  4. My weitage in paper 1 76.27 BC Female any chance for job?

    ReplyDelete
    Replies
    1. posting evalo nu thereyala aparam epadi chance..............

      Delete
  5. Today Tn assembly CM announced some schemes for education.
    Kindly comment for all members.

    ReplyDelete
  6. rajalingam anna paper1 887posting is true news or rumour? pls tell me anna?

    ReplyDelete
  7. Athu rumer ah irukanum ne vendikalam pa. Unmayana vacancy 887 tan ah. Welfare department la ye already 400 posting empty ah tane iruku. Nilgiri dist la enaku theringu most of school la hm matum tan irukanga. Frnds am worked as a pta teacher in govt school that's only i know this news.

    ReplyDelete
    Replies
    1. அடுத்து 887 பணியிடமாக இருந்தால்.... அது அரசுக்கும் ஆசிரியருக்கும் உட்சகட்ட போராகத்தான் இருக்கும்.....
      பொறுத்திருப்போம் நல்லதே நடக்கும்...

      Delete
  8. Pls frnds rise ur hands. Pls tel me rajalingam anna wat we do next

    ReplyDelete
  9. 4. கடந்த மூன்று ஆண்டுகளில் 300 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டன. நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய 5 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையை மாற்றி, கூடுதலாக தமிழ், வரலாறு, பொருளாதாரம் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களுக்கும் சேர்த்து 9 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 1000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்பதையும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென ஆண்டொன்றுக்கு 31 கோடியே 82 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.

    ReplyDelete
  10. Very poor. Truly shock news. I think am not worthy of it.

    ReplyDelete
  11. My waitage is 72.32 in paper I. Any chance? Pls tell anyone.

    ReplyDelete
  12. hai friend ingu kuripittu irunthargal 887 endru athu than ketean

    ReplyDelete
  13. 887 posting endral BC ikku minimum cut off how much irrukum pls tell me any body?

    ReplyDelete
  14. when will pg trb final list

    ReplyDelete
  15. Puli varuthu engira kathai pola agivittathu... Engalin uzhaipu veenagalama

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive