Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாதது குறித்துவிளக்கம்

               சட்டசபையில் இன்று பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு) ஒரு கவன ஈர்ப்பு கொண்டுவந்தார். அதில், 2013–ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாதது குறித்துவிளக்கம் கேட்டு இருந்தார்.

            இதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணிஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அது குறித்து அவர் கூறியதாவது:–

          ஆசிரியர் தேர்வு வாரியம் 12.07.12 அன்று நடத்திய தகுதி தேர்வில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 526 பேர் தேர்வு எழுதினார்கள். அதில் 2,448 பேர் மட்டுமே தேர்வு பெற்றனர். இது 0.34 சதவீதமாகும். தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால் 14.10.2012 அன்று துணை தகுதி தேர்வு நடத்தப்பட்டது.

           அதில் 6 லட்சத்து 43 ஆயிரத்து 95 பேர் தேர்வு எழுதினார்கள். அவர்களில் 19,261 பேர் தேர்வு பெற்றனர். அது 2.99 சதவீதம். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.2013–ம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வு ஆகஸ்டு மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வு எழுதிய 2 லட்சத்து 62 ஆயிரத்து 187 பேரில் 12 ஆயிரத்து 596 பேர் தேர்ச்சி பெற்றனர். பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 4 லட்சத்து 311 பேர் தேர்வு எழுதியதில் 16 ஆயிரத்து 922 பேர் தேர்ச்சி பெற்றனர்.

          இதற்கிடையில், முதல் – அமைச்சர் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதில் உரையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற நிர்ணயிக்கப்பட்ட 60 சதவீத மதிப்பெண் என்பதை மாற்று திறனாளிகளுக்கு 5 சதவீதம் குறைந்து நிர்ணயம் செய்யப்படும் என அறிவித்தார்.06.02.2014–ல் 60 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் குறைக்கப்பட்டும் ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர்மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியோருக்கும் தேர்ச்சி மதிப்பெண் 55 சதவீதம் அல்லது 82 மதிப்பெண் என்று நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

              முதல் – அமைச்சரால் அறிவிக்கப்பட்ட இந்த சலுகையில் 43 ஆயிரத்து 183 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். ஏற்கனவே, தேர்ச்சி பெற்றிருந்தவர்களுடன் இவர்களையும் சேர்த்து 72 ஆயிரத்து 701 பேரின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்த்து முடிக்கப்பட்டுள்ளது.ஆனால் தகுதி தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான ஒரு சில விடைக்குறிப்புகள் சரியானது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் வழக்குகள்தொடரப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்ற அடிப்படையில் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர அரசால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான தீர்ப்புகள் பெறப்பட்டவுடன் ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை வெளியிடவும், பணி நியமனம் வழங்கவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

            2013–ம் ஆண்டு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு2 அல்லது 3 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கே.சி. வீரமணி கூறினார்.




20 Comments:

  1. ithaiyavathu nambalama? ipadi palamurai solli ematri vittargal...

    ReplyDelete
  2. Corporation Mlas ListMLAs PhotosFeedback
    Dindigul MLA - BALABHARATHI.K


    Comments Feed | Post Comments
    Name : BALABHARATHI.K
    Constituency : Dindigul
    Party : CPI M
    Date of Birth : Age :
    Gender : Female
    Occupation :
    Address : KATHIRANAMPATTI,KOTHAPULLI ,PANCHAYAT,REDIYARCHATRAM,DIDIGUL
    Email Id. :

    ReplyDelete
    Replies
    1. Name Balabharathi.k
      Father's Name KATHIRIAPPAN
      Birth Place Kathiranampatti, Reddiyarchathitram
      Maritial Status Single
      No. of Children 0
      Permanent Address Kathiranampatti, Kothapulli Panchayat, Reddiarchatram Post, Dindigul Taluk-624 622
      Present Address B3D, MLAs Quarters, Omanthoorar Government Estate, Chennai-600 002
      Email id mladindigul@tn.gov.in
      Mobile 94431 57822
      Resident 044 - 25367603
      Qualifications B.Sc.

      Delete
    2. இராஜலிங்கம் சகோதரரே,
      july 30, selection list velividuvadhaga news erunthadhe, eppo k.c veeramany MP avargal 3 weeks-la pani niyamanam-nu solli erukkangale, list july 30 varuma sagotharare?

      Delete
    3. இராஜலிங்கம் சகோதரரே,
      july 30, selection list velividuvadhaga news erunthadhe, eppo k.c veeramany MP avargal 3 weeks-la pani niyamanam-nu solli erukkangale, list july 30 varuma sagotharare?

      Delete
  3. Ok this is the another 2 weaks in our counts that's all. Only future will say the real fact anyway thanks madam....

    ReplyDelete
  4. Lets pray the god frnds.

    ReplyDelete
  5. weightage இரத்து பற்றி யாரும் பேச மாட்டார்களா

    ReplyDelete
    Replies
    1. Mr.Immanuvel sir, Weitage cancell pannanum na, CM, Minister, Education secretery , All MLA's, All CEO's & All press , ellorukkum mail pannuga. Anda copya inge publish pannuga, Ellorum mail pannuvom. Surely we get the Good result.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  6. GOOD EVENING FRIENDS, GOVT. SCHOOLS EDUCATION QUALITY INCREASE AAGA ENNA ENNA SEYYA VENDRUM.,
    1. INI VARUM KALATHIL GOVERNMENT EMPLOYESS CHILDRENS
    NICHAYAM GOVT. SCHOOL-IL THAN PADIKKA VAIKKAVNDRUM., AVVARU PADIKKA VAITHAL MATTUMAE FULL SALARY., ILLAYAEL SALARY-IL 30% DEDUCTION SEYYA VENDRUM.

    2.1ST TO 12TH STD., VARAI GOVT. SCHOOL-IL PADITHU VARUM MANAVARGALUKKU

    ENG., MBBS., ARTS COLLEGE-IL IST PREFERENCE FOR SPECIAL QUOTA FOR ADMISSION., & FEES SALUKAI.,

    3. GOVT., JOB-KKU POGA VENDRUM ENDRAL MUNNIRIMAI ( 30% QUOTA)..,
    .
    4. SPORTS QUOTA- (GOVT. SCHOOLIL) IST PREFERENCE QUOTA FOR GOVT. SCHOOL.STUDENTS.

    5. MUKKIYAMAGA ( IMPORTANTLY ) GOVT., SCHOOL BUILDING-I STRONG SEIYTHU

    NEEDABLE PLAY GROUND, TOILET FACILIY(IMPORTANT).,

    6. PRIVATE SPONSORES ARE WELCOME TO DONATE AND LEADS THEIR ADVERTISEMENT HOLDING.,.

    7. PUBLIC ( ANTHANTHA VILLAGE) VILLAGE PRESIDENT OR AREA COUNCNCILLOR TO BE COLLECT PUBLIC FUND RECEIPT ( NOT CORRUBTING MANNER )

    8. TEACHERS SELECTION- MUKKIYAMANA BASEMENT AANAL ADHIL MUKKIYA KAVANAM SELUTHAPADA VENDRUM., VARUNKALA INDIA VALLARASAGA VENDRUMANAL TEACHER-KALAI

    GOVERNMENT MOTIVATE SEIYTHU TEACHERS-KALUKKU ( RETD. TEACHERS - KALUKKU KALVI AMAIYCHAR ( KALVI MINISTER ) POSTING THARUTHAL VENDRUM.,

    OVVORU MANAVANUM PARENTS-KOODA EVENING 5-8PM AND MORNING 6-8AM

    SPEND PANNUKIRARGAL., MORNING 9AM TO 4 PM ( 8 HOURS ) SCHOOL-IL THAN

    SPEND PANNUKIRARGAL., ATHANAL SCHOOL- IL KALVI MATTUM POTHATHU.,

    TAMIL., SPOKEN ENGLISH(INTERNATIONAL LANGUAGE ),
    SPOKEN HINDI ( NATIONAL LANGUAGE) KATTRU THARUTHAL AVASIYAM.,

    NAM THAIMOZHI-AAM TAMIL-KKU MUKKIYATHUVAM KODUTHU TAMIL TEACHERS-KALAI

    ADHIGAM NIYAMITHU TAMIL LESSON THAVIRA EVERY WEEK IDHIKASANGAL., TAMIL
    GRAMMAR KARPITHU TAMIL-IL MUKKIYATHUVATHAI ULAGENGUM PARAI SADDRA

    DISTRICT ORU MANAVAR-I THERTHEDUTHU TAMIL-NADU SARPAGA WORLD- ULAGAM

    MULUVADHUM SENDRU TAMIL-IN PERUMAIYUM, TAMILAN-IN PERUMAIYUM PARAI SATTA VENDRUM., TAMIL VAZHKHA., TAMIL VALARGA., TAMIL TEACHERS POSTING

    INCREASE PANNUNGA., TAMIL VALARATTUM., 72000 CANDIDATES PASS

    SEIYTHULLATHU MIGAVUM MAGILCHI ALIGIRATHU., TAMIL POSTING INCREASE PANNI
    NAL NICHAYAM TAMIL VALARUM., NICHAYAM NAAM TAMILARGAL.,

    TAMIL POSTING INDHA MURAI KOODUM ENPATHIL ENDHAVIDHA IYAMUM ILLAI.,

    ABOVE WORDS ARE JUST MY THOUGHT., ANYONE AFFECT PLS. DONT BE MIND DEAR

    FRIENDS,., MY RESPECTED OFFICIALS.,

    ReplyDelete
  7. Mr.Immanuvel sir, Weitage cancell pannanum na, CM, Minister, Education secretery , All MLA's, All CEO's & All press , ellorukkum mail pannuga. Anda copya inge publish pannuga, Ellorum mail pannuvom. Surely we get the Good result.

    ReplyDelete
  8. இராஜலிங்கம் சகோதரரே,
    july 30, selection list velividuvadhaga news erunthadhe, eppo k.c veeramany MP avargal 3 weeks-la pani niyamanam-nu solli erukkangale, list july 30 varuma sagotharare?

    ReplyDelete
    Replies
    1. DEAR SAJITHA,
      AVAR M.L.A. COM MINISTER FOR SCHOOL EDUCATION
      M.P. ALLA
      JUST INFORMATION ONLY. DON`T MISTAKE ME. THANK YOU.

      Delete
  9. இராஜலிங்கம் சகோதரரே,
    july 30, selection list velividuvadhaga news erunthadhe, eppo k.c veeramany MP avargal 3 weeks-la pani niyamanam-nu solli erukkangale, list july 30 varuma sagotharare?

    ReplyDelete
  10. இராஜலிங்கம் சகோதரரே,
    mudhugalai aasiriyar niyamanam kurithu entha news-m edhuvarai varavillaiye, edhu patri news yedhum thangalukku therinthal pagirndhu kollungalen.

    ReplyDelete
  11. rajalingam sir im gopalakrishnan myself wtg 67.69 paper2 maths bc any chance to get job sir pls tell me

    ReplyDelete
  12. Hai friends please watch this website

    http://cms.tn.gov.in/sites/default/files/documents/sedu_t_pn_2014_15.pdf

    In page number 283, SG vacant=938, BT= 13,777 so the vacancy will be increase around 3000 in BT assistant friends.... this announcement will come with in 3 days from our CM in 110 rule...... wait and see.........

    ReplyDelete
  13. THANK U MR. TTHANGAMANI SIR, I READ WELL UR VERY GREAT., HW DO SHOW ?

    VERY NICE MR. THANGAMANI SIR. FRIENDS U CAN ALSO PLEASE READ ABOVE

    TAMIL NADU
    http://cms.tn.gov.in/sites/default/files/documents/sedu_t_pn_2014_15.pdf WEBSITE ( SPECIAL THANKS FOR MR THANGAMANI SIR ) PAGE NO. 283 AND 291 PAGES ARE SHOWN. THE GOOD NEWS.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive