NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET & PG TRB - 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா?ஆசிரியர்கள் கலக்கம்

      வழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம்: 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா?ஆசிரியர்கள் கலக்கம்

             தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2012 முதல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013ல் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற பல பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் இன்னும் பணி நியமனம் கிடைக்காமல் உள்ளனர்.
 
          இதற்கிடையில் இந்த தேர்வில், இட ஒதுக்கீடு தகுதியுடையவர்களுக்கு மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்ததின் பேரில், தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டது. அதன்படி 2013ல் நடந்த தகுதி தேர்வில் கூடுதலான ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு கடந்த மாதம் சான்று சரிபார்ப்பும் நடத்தி முடித்து, பட்டதாரி ஆசிரியர்களில் பணி நியமனத்துக்கு தகுதியான நபர்களின் பட்டியல் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது.

          தகுதி தேர்வு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதி மன்றக் கிளை ஆகியவற்றில் பட்டதாரிகள் பலர் வழக்கு தொடர்ந்தனர். சுமார் 600க்கும் மேற்பட்ட வழக்குகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவற்றில் கீ&ஆன்சர், வெயிட்டேஜ் தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன.
 
           இந்நிலையில், நேற்று முன்தினம் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேசும் போது 3 வாரங்களில் 15 ஆயிரம் ஆசிரியர் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது தொடரப்பட்ட வழக்குகளில் 300க் கும் மேற்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேரில் சென்று வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வு நள்ளிரவு வரை தொடர்ந்தது. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு 3 வாரத்தில் தீர்வு காண முடியுமா என்பது குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். தற்போது, பட்டதாரி ஆசிரியர்களுக்கான மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கான மதிப்பெண் விவரம் இன்னும் வெளியாகவில்லை. பள்ளி கல்வி துறையில் பாடவாரியாக மொத்தம் 10 ஆயிரத்து 726 பணியிடங்கள் தான் உள்ளன.
 
          இப்படி பல குழப்பங்கள் உள்ள நிலையில், 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா என பட்டதாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.




67 Comments:

  1. MY PREDICTION ON TNTET 2013 30th July !!!

    1). Selection List is not possible because vacancy is not finalised.

    2). Rank List is possible but " Will trb and government do that?

    3). Many cases are pending. Court order should be reached TRB.

    So,

    Only Updated Weightage List will be possible on 30 the July.

    ReplyDelete
    Replies
    1. பாடசாலை Admin அவர்களே P.G பற்றி எந்த தடையும் இல்லை பிறகு ஏன் Title lil P.G யைப் பற்றி இங்கே குறிப்பிட்டுயுள்ளீர்கள். .. Pls Remove The P.G RElated Words... or Alter The Title

      Delete
    2. வணக்கம் திரு. யாதவ் குமார்,

      பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. வீரமணி அவர்கள் அனைத்து பணி நியமனமும் (டெட் மற்றும் முதுகலை ஆசிரியர் நியமனம் உட்பட) ஒரு சேர நடைபெற்று முதல்வர் மூலமாக ஆணை வழங்கப்படும் என கூறியுள்ளார். எனவே தான் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனமும் சேர்ந்து 3 வாரத்தில் பணி நியமன விழா நடைபெறுமா? என தலைப்பில் கூறியுள்ளோம்.

      Delete
    3. நன்றி பாடசாலை Admin அவர்களே .... ஆனால் P.G kku ஆசிரியர்கள் சற்று முன்கூட்டியே நியமிக்கப்பட உள்ளதாக ஒரு தகவல்...

      Delete
    4. வணக்கம், திரு. யாதவ் குமார்,

      பல மாதங்களாக பல தகவல், நீங்கள் கூறியவாறு நடைபெற்றால் மகிழ்ச்சி.

      Delete
    5. நன்றி சார் மிக விரைவில் அந்த மகிழ்வான தருனத்தை அடையதான் போகிறோம்....!!!

      Delete
  2. பல முறை தோற்றும் முயன்றேன் ஒரு முறை ஜெயிக்க வேண்டுமென்று.
    இனி ஒவ்வொரு முறையும் தோல்வியையே விரும்புகிறேன் நான் பெற்ற ஓரு வெற்றியால்.

    ஓரு தேர்வில் பெற்ற வெற்றியால் குடும்பம் சமூகம் பொருளதாரம் போன்றவற்றில் தோற்றுவிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. Very Nice Kishore Sir .. Im Also Affected , I Lost My Body Weight level 5Kg in this Past 6Months...!!!!!!!

      Delete
    2. Sir ungaluku weight tan loss enaku life ah pochu sir.

      Delete
    3. Sir Weight Loss agara alavku Irukuna apa Entha alavu feeling nu Parunga lIfe a ninachu ninachu than sir.. .

      Delete
  3. Intha varam bt selection listm, sg vacant listm vanthurumnu nambikkaiyoda irukkurom. Antha nambikkai veenagidumo. Court ithukku oru mudivu sollatha.

    ReplyDelete
    Replies
    1. Coming Wednesday GO 71 CHALLENGING Cases are coming before single judge court at Chennai high court.and double degree problem case coming on 13.08.14 at supreme court. All the best for all case filed candidates.

      Delete
    2. Vijaya kumar chenni sir 5percentage relaxation case go71 casehearing date. (Bench court)

      Delete
    3. vijaya kumar sir i want to talk with you pls send your mail id or phone number to my mail id prabu_r77@rediffmail.com. i already ask in padasalai

      Delete
    4. Bench Court has issued notice to Government. Reply with in four weeks. Already one week completed.(GO 71)
      5% cases date not fixed so far.
      May be come on Friday.

      Delete
    5. Dear Krishna.
      What matter relevant to talk me.

      Delete
    6. Vijaya kumar chenni sir please reply this one question. Bench court case ku 4 week eruku. 3week ul appointment kudupanga cholkirarkal. eppo m erukira allm casem 2013 ku sathakama alladu 2014ku sathakama amauma anpadu atanainalukul theriamudium sir. Eppam decide panuvanga individual or common antu judge and advocate. 30dati theriuma. Sir individual or common therntal adutha vali pakkalam .

      Delete
    7. appointment kkum case kkum sambantham illai
      incase case filed candidates vetripetral antha samayathil appointment mudinthiruthal case pottavarkalukku mattum posting kodukkapadum.athuve appointment subject to judgement endru artham. already court given TRB notification w.a. no. 707, 708 matter.

      Delete
    8. individual or common order will decide judge oly.

      case mudiyum munbu appointment pottuvittal, appointment aanavarkalai velaiyai vittu neeka anaithu judgekalum yosippar.
      so, case vetri petravarkalukku paadhippu illathavaaru appointment varum
      ithuve nadaimurai, if doubt please ask any service case dealing advocates. avarkalum ithaiye solvar.

      Delete
    9. case pottavarkal anaivarum GO vai yethirthu podavillai Go val naan padhikkiren enakku one post kodungal enruthan file seithu ullarkal.

      Delete
    10. Vijaya kumar chenni sir thankyou for your reply

      Delete
    11. vijaya kuma sir case ill join pannanum athai patrri pesa sir? sent your phone number??????????????/

      Delete
    12. Dear Krishna,
      Check your mail

      Delete
  4. Friends be ready for M.L.A Election.

    Cast your vote, get the job. !!!

    ReplyDelete
  5. Note this line !!!

    GO 71 CHALLENGING Cases are coming before single judge court.

    That means,

    If the case is defeated, petitioner will again file the case in bench court.

    We have to wait for how long ?????

    Stupid system. Stupid system.

    If the case is defeated in bench court, the petitioner will file the case in supreme court.

    Stupid system. Stupid system.

    ReplyDelete
    Replies
    1. pls explain in tamil . i am not under stand.

      Delete
  6. vijay kumar sir wt 60.63 (women) english major chance iruka?

    ReplyDelete
  7. It will continue up to M.L.A Election.!!!

    ReplyDelete
  8. Replies
    1. Next tntet exam date sir.

      Delete
    2. Don't ask tet exam date. If you study for tet, you will reach mental hospital. Don't prepare for tet.

      Delete
    3. Siva Sir....

      Sure they'll be next TET!!! U goahead with ur preparation!!

      Delete
    4. Hi Anonymous Sister , Ur Major , Weightage, And District ?...

      Delete
    5. Hi Yathav Brother...

      My major Mathematics!!
      Weightage - 62.09
      District - Chennai.

      Delete
    6. Oh Chennai a Sister , k Ungaluku chance epdi. . Safe Zone thana nenga

      Delete
    7. Kandippa 90% chances ila brother!!! But 10% women's quota la chances irukumnu oru silar solranga! Am ready to accept whatever comes!!!!!

      U r PG candidate, rit?? What subject r u and how's ur chance brother?

      Delete
    8. Im P.G Economics , 1st lIst la Enaku 100% Chance irunthathu, then 2nd list vitathuku apram Ipa Varaikum Enaku chance 50 % Than Bcz sEniors niraya irukanga , Enaku weightage mark ila, But Iraivanai Mulumanathodu Nambi wAit pantren mam. . Ungalukum Kidaikanum ..

      Delete
    9. Thanks for ur care sir..

      Whoever believing in god will never be suffering for very long period!! Sure ur hardwork will be crowned brother!!! Keep praying, for they'll will be answered soon!!! I wish u all success in your life brother... :-)

      Delete
    10. Thank u So Much , Thanks a Lot Sister ... Now Only My mind Clear

      Delete
    11. It's k brother!! U r welcome!!!

      Don't ever worry!! God knows better, he s planning something big for u and be ready to receive it with peaceful mind!!!

      God be with u and lead u in whatever u do!!! Take Care!! Keep in touch!! Bye brother....

      Delete
    12. Ya Correct Mam aLways GOD Only Lead With Me And All Hard workers including U Mam,..
      இறை ஆற்றல் மிக அற்புதமான ஓர் இன்ப ஆற்றல் அதை அனைத்து உயிர்களும் பெற்று வளமோடு வாழ இறைவனை வேண்டுவோம்.....!!!!

      Delete
    13. Hi Yathav Kumar,

      Please send your cell no to our Email Id: Padasalai.net@gmail.com

      Delete
    14. Hi Admin Sir Sorry For the Late...

      Delete
  9. Kishore M அழகான கவிதை ,ஆனால் பாராட்ட முடியவில்லை. உங்கள் வேதனையால்

    ReplyDelete
  10. expected cut-off for English/MBC/Female?

    ReplyDelete
  11. Replies
    1. Can I get job history 59 tamil medium Mbc famale please say vijay sir

      Delete
  12. பாடசாலை Admin அவர்களே P.G பற்றி எந்த தடையும் இல்லை பிறகு ஏன் Title lil P.G யைப் பற்றி இங்கே குறிப்பிட்டுயுள்ளீர்கள். .. Pls Remove The P.G RElated Words... or Alter The Title

    ReplyDelete
  13. 2013 தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தகுதியானவர்கள். இவர்களில் எவரேனும் 2012 தகுதித் தேர்வில் 89 மதிப்பெண் எடுத்திருந்தால் கட்ஆப் மதிப்பெண் கணக்கிட ஆசிரியர் தேர்வு வாரியம் 2013ல் எடுத்த 82 மதிப்பெண்களை கருத்தில் எடுத்துக் கொள்ளும். தனி நபர் பொருபெருத்த வரை 89 மதிப்பெண் தான் அதிகம்.

    ReplyDelete
  14. 2013 தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தகுதியானவர்கள். இவர்களில் எவரேனும் 2012 தகுதித் தேர்வில் 89 மதிப்பெண் எடுத்திருந்தால் கட்ஆப் மதிப்பெண் கணக்கிட ஆசிரியர் தேர்வு வாரியம் 2013ல் எடுத்த 82 மதிப்பெண்களை கருத்தில் எடுத்துக் கொள்ளும். தனி நபர் பொருத்த வரை 89 மதிப்பெண் தான் அதிகம். எனவே இது போபோன்ற விண்ணப்பதாரர்களுக்கு 2012 டெட் மதிப்பெண் அடிப்படையில் ஏன் பணி நியமனம் செய்யக்கூடாது

    ReplyDelete
  15. will the selection list be published on july 30 ?

    ReplyDelete
  16. I'm English Major. My weightage 67.29. BC. Any chance for me???

    ReplyDelete
  17. I'm maths. 65.29 BC. Any chance for me?

    ReplyDelete
  18. i think doubt sir....am also same whgte

    ReplyDelete
    Replies
    1. sir myself wtg 67.69 maths bc chance iruka sir

      Delete
  19. Vijay kumar sir please say can I get job history tamil medium Mbc 58.6

    ReplyDelete
  20. Ini nan entha jenmam eduthalum manusana pirakka kudathu. piranthalum trb exam elluthakkudathu. Naragathavida mosamanathu gov. Vekkigira exam.

    ReplyDelete
  21. My waitage is 61.4 BC history female any chance?

    ReplyDelete
  22. மிக வருத்தமான செய்தி:

    ஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்வி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

    - DINAMALAR NEWS

    ReplyDelete
    Replies
    1. this news realy hurt me.eppothu govt nam meethu karunai kattum?its all our fate.

      Delete
  23. Hello Sir , i have attached physics passed canditates out of 1000 datas
    04200218-BC-59.11
    04200230-Bc-64.78
    04200886-MBc-63.72
    04200922-Bc-62.58
    04201154-Bc-61.3
    04201245-Bc-60.26
    04200865-Bc-64.26
    04200565-BC-60.86
    04200630-BC-60.71
    04200378-BC-61.04
    04200441-BC-60.62
    04200495-BC-66.93
    04201303-BC-64.07
    04201402-BC-67.38

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. I am maths major.female MBC weight age 69.is there any chance to get job

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive