Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET: பணி நியமனத்தில் இடஒதுக்கீடு; ஆசிரியர் சங்கத்தினர் வரவேற்பு.

         பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10 ஆயிரத்து 726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
      தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்கள் நீங்கலாக, மற்ற பாடப் பிரிவுகளை, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
      பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, குறைந்தபட்ச கல்வித் தகுதியான, இளங்கலை பட்டப் படிப்பையும், பி.எட்., படிப்பையும், தமிழ் வழியில் படித்தவர்கள், மேற்கண்ட காலி இடங்களுக்கு தகுதிபெறுவர். தவிர, அவர்கள் 10ம் வகுப்பு, பிளஸ்2 கல்வித் தகுதியை, தமிழ்வழி அல்லது ஆங்கில வழி, எந்த வழியில் படித்திருந்தாலும் பரவாயில்லை.
         பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை, தமிழ் வழியில் படித்திருப்பதை பொறுத்து, 20 சதவீத இடஒதுக்கீட்டுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு, பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ளனர். தொடக்க கல்வி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலர் அரசு கூறுகையில், ''தமிழ்வழியில் படித்த ஆசிரியர்களுக்கு, இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பது, வரவேற்கத்தக்கது.தவிர, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட இதர துறைகளில், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு காலி இடங்கள் வரவேண்டியுள்ளது. இதில், அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில்,

          தமிழ்வழி ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை, கூடுதலாக அதிக வாய்ப்புள்ளது,'' என்றார்




13 Comments:

  1. COPY AND PASTE THIS NEW SHORT COMMENT IN 'CM CELL' FOR THE 'APPOINTMENT OF ALL PH CANDIDATES IN SPECIAL TET 2014':


    RESPECTED HONOURABLE CHIEF MINISTER,

    Sincere thanks from depth of the broken hearts of all SPECIAL TET 2014 PASSED PWD candidates to our most respected TN GOVT for conducting special recruitment and providing quicker appointment under humanatarian condition.

    We all used the golden opportunity provided by the govt putforth all our hardwork in special tet exam 2014 conducted on 21.05.2014.

    As a result published by TEACHERS RECRUITMENT BOARD, ONLY 670 PH ORTHO and 264 VISUAL IMPAIRED CANDIDATES ARE PASSED IN SPECIAL TET 2014.

    As per TN GOVT SOCIAL WELFARE DEPT
    G.O NO: 10 DATED: 04.03.2014, TOTAL EXISTING BACKLOG VACANCIES OF DISABLED FROM 2007 UNDER TRB IS 777 + 330=1107.

    SO, WE REQUEST OUR TN GOVT TO ORDER TRB TO PUBLISH SEPARATE SPECIAL TET NOTIFICATION FROM EXISTING 1107 PH BACKLOG OTHER AVAILABLE VACANCIES.

    AT PRESENT, 264 PASSED VISUALLY IMPAIRED CANDIDATES and 670 PH ORTHO CANDIDATES - WAITING FOR THE GOLDEN JOB OPPORTUNITY FROM TN GOVT. ALL OUR KIND REPRESENTATION TO TN GOVT IS TO APPOINT THE MAXIMUM OR ALL(934) DIFFERENTLY ABLED SPECIAL TET 2014 CANDIDATES UNDER HUMANITARIAN CONDITION.

    Most of the DIFFERENTLY ABLED CANDIDATES are striving most to lead a little life. Only everlasting pain tears existing permanently in all our eye lids. Though we strive Physicaly and mentally - to overcome all social hurdles, we all used this exam alone.

    So, We all hope the best decision from TN GOVT for appointing 'ALL 934 DIFFERENTLY ABLED SPECIAL TET CANDIDATES' to wipe the tears of all qualified candidates with mother hearted while finalising Teacher Recruitment process. We had placed all our utmost hardwork in the feet of our LORD who lift our life from all bitterness.

    - [ON THE BEHALF OF ALL DIFFERENTLY ABLED (PH VISUAL) CANDIDATES]

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. Ex. service men, ICM. Widow போன்ற priority இந்த நியமனத்தில் இல்லை. ஆனால் சென்ற டிஇடி ல் இது போன்ற அனைத்து priority ம் உள்ளது. ஆனால் இந்த டிஇடி ல் ஏன் priority க்கு இட ஒதுக்கீடு அளிக்கவில்லை.

    ReplyDelete
  3. அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது நாள் வரை அரசு இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு எந்த வித முயர்சியும் எடுக்கவில்லை. கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவை எடுத்து படிக்கும் மாணவர்களின் நிலையையும் கண்டுகொள்ளவில்லை. வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் என்ற அடிப்படையில் நிரந்தர கணினி ஆசிரியர் ஒருவர் மட்டும் வந்து பாடம் நடத்தி செல்கிறார். இது மாணவர்களுக்கு போதுமானதாக இருக்காது என்று அதிகாரிகளுக்கும் தெரியும்.
    சென்ற ஆண்டு வரை கணினி ஆசிரியர் பணியிடம் நீதிமன்ற வழக்குகளில் இருக்கிறது என்று கல்வித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். ஆனால் இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பு கிடைத்து நான்கு மாதங்கள் முடிவுற்ற நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறை படுத்தி கணினி ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப முயர்ச்சி எடுத்திருக்கலாம் இல்லை. இந்த கூட்டத்தொடரிலாவது அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்தோம், பயனில்லை. பி.எஸ்.சி கணினி அறிவியல் படித்துவிட்டு கணினி ஆசிரியராக செல்ல வாய்ப்பில்லாமல் இருக்கிறோம். எத்தனை காலத்துக்குதான் இந்த பணியிடத்தை நிரப்புவதை தள்ளிப்போட முடியும். காத்திருக்கின்றோம். வேதனையுடன்,
    கணினி ஆசிரியர்கள்

    ReplyDelete
  4. Job 3 weekil tharuvangala?

    ReplyDelete
  5. i'm pg candidate ...english

    ReplyDelete
    Replies
    1. Hi poongodi mam..wr r u frm? & wt s ur mark?

      Delete
  6. appointment iruka ilaya frnds....

    ReplyDelete
  7. எனக்கு தெறிந்த ஊதாரனம்
    1. என் நண்பர்களில் பலர் 2012 ல் 82க்கு மேல் எடுத்தவர்கள்
    ஆனால் தர்போது இல்லை அவர்கள் செய்த பாவம் என்ன
    2. எனது நண்பர் HSCல் 84% B.S.cல் 56%(CORRESPONDANCE) B.Edல் 65%(CORRESPONDANCE) WEIGHTAGE 63 கணிதத்தில் ஆனால் TETல் 93 அவர் செய்த பாவம் தான் என்ன
    3.அதுமட்டுமல்ல மற்றுமொரு உறவினர் வயது 45 tetல் மதிப்பெண் 89 weightage 60 இவர் செய்த பாவம் என்ன
    தீர்வு weightageஐ இரத்து செய்யுங்கள் 2012ல் 82 மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் சலுகை கொடுங்கள் மதிப்பெண்னை கொண்டு seniorityல் நிறப்புங்கள்

    ReplyDelete
  8. Ennoda major Tamil wtg 67.32 male MBC DOB 09.10.1986 job kidaika vaippu ullatha sollunga pls

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive