Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB PG Tamil Cases Hearing Today.

              TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் 129 வது வழக்காக மீண்டும் இன்று (02.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது

             முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை நிலையை எட்டாததால் மீண்டும் இன்று (02.07.14) விசாரணக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. மீண்டும் இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன. 129 வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது

                கடந்த வாரத்திலிருந்து தினமும் விசாரணைப்பட்டியலில் இடம்பெற்றாலும் விசாரணை நிலையை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது




2 Comments:

  1. அனைத்து SC CANDIDATE களும் அறிந்துகொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் கடந்த 2012 நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பணி நியமனத்தில் இட ஒதிக்கீடு மற்றும் இன வாரியான பணி நியமனம் பின்பற்றபடவில்லை மற்றும் அந்த தேர்வில் SC CANDIDATES அதிகமாக தேர்ச்சிபெறவில்லை எனவே அப்போதைய SC காலிப்பணியிடத்தை தற்போது நடைபெற்ற 2013 TET தேர்வின் மூலம் பின்னடைவு SC காலி பணியிடமாக அறிவிக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை TRB யும் பள்ளிகல்வி துறையும் இதை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை இதனால் SC இட ஒதிக்கீடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இது சமூக நீதிக்கு எதிரானது. ஆகவே SC CANDIDATES அனைவரும் அனைத்து பாட வாரியான SC பின்னடைவு காலி பணியிடத்தை வெளிப்படையாக வெளியிட வேண்டி தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005 ன், படி TRB-க்கும் பள்ளி கல்வி துறைக்கும் விண்ணப்பம் அனுப்பவும். வசதி உள்ளவர்கள் நீதி மன்றம் மூலம் அணுகவும் .
    அதன்படி SC பின்னடைவு காலி பணியிடம் வெளியிடப்பட்டால், தற்போது TET 2013 (paper 2) ல் தேர்ச்சிபெற்ற அனைத்து SC CANDIDATES க்கும் பணி நியமனம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்

    ReplyDelete
  2. I got the following details through RTI from TRB.
    original vacancy in 2012 is 19432.
    only 8636 candidates passed.
    so they changed notification for 9820 candidates to follow ROASTER method(ida othukidu). Remaining nearly 10000 vacancy will be filled in 2013.

    total backlog vacancy in 2012 is 1184.

    For SC candidates backlog vacancy in 2012 are,
    tam 133,
    eng 121,
    MATHS 183,
    Phy 58,
    His 52.
    che 91.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive