Home »
» தேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார் ஜனாதிபதி
சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி பிரணாப்
முகர்ஜி நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார். டில்லியில் நடந்த
விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய
ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. மொத்தம் 339 பேருக்கு
நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இவர்களில் 23 பேர் தமிழகத்தை
சேர்ந்தவர்கள். நல்லாசிரியர் விருது, ரூ.50 ஆயிரம், வெள்ளிப்பதக்கம்
மற்றும் சான்றிதழை உள்ளடக்கியது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...