அல்சருக்கு அருமையான மருந்து எது தெரியுமா?

இந்த அல்சர் நம்ப ஏற்படுத்திகரதுதான் சரியான முறையில சரியான வேலையில சாப்பாட சாப்பிடாதது மூலமாத அல்சர் ஏற்படுது.இந்த அல்சருக்கு முதல் மருந்து என்ன தெறியுமா நேரத்துக்கு ஊணவ சாப்பிடுறதுதான்
அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் குடிக்கலாம்.
ஏலம் அதிமதுரம் நெல்லி வற்றல் சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்து பொடி பண்ணி அதுமாதிரி இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து 2 கிராம் வீதம் 3 வேளை சாப்பிடலாம் சீரகம் அதிமதுரம் தென்னம் பாளைப்பூ சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து எலுமிச்சம் பழ அளவு எடுத்து பாலில் கலந்து பருகலாம்.
இந்த மாதிரி தொடர்ந்து செஞ்சுட்டு வந்தா அவங்க அதுசரி நீங்க சொல்றதெல்லாம் அதுக்கு முன்னாடி உணவை சரியான நேரத்தில் எடுத்துக்கிட்டு உணவு மூலமாகவே இந்த அவசர சரிப்படுத்த முடியும்.

Share this