2 ஆம் வகுப்பு பொது அறிவுப்பாடத்தில் நடிகர்கள் பற்றிய கேள்வி என வழக்கறிஞர் புகார்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நடிகர்கள் பற்றி இடம் பெறும் அளவிற்கு கல்வித்தரம் குறைந்து விட்டதா?- நீதிபதி.
2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என்ற உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுப்பதாக விளம்பரம் வெளியிட வேண்டும்- சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
சிபிஎஸ்இ பள்ளிகளில் புத்தக சுமையை குறைக்கவும், அங்கீகரிக்கப்பட்ட பாட புத்தகங்களை படிக்க உத்தரவிட கோரி மனுவில் நீதிமன்றம் உத்தரவு.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...