ஊதிய முரண்பாடு: ஆசிரியர் சங்கங்களிடம் இன்று கருத்துக் கேட்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதிய
முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றதது.



தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைவதற்கு ஒருநபர் குழுவை அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவின் தலைவராக எம்.ஏ. சித்திக் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளையும், ஊழியர்களையும் நேரில் சந்தித்து கருத்துகளை கேட்டு அரசுக்கு அறிக்கை வழங்க உள்ளது.
இந்தக் குழுவின் சார்பில் ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம், சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி விலிங்டன் கல்லுôரி வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
|

Share this

0 Comment to "ஊதிய முரண்பாடு: ஆசிரியர் சங்கங்களிடம் இன்று கருத்துக் கேட்பு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...