குரூப்-4 தேர்வுக்கான சான்றிதழை பதிவேற்றுவதற்கான
தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. ஆக.16 முதல் 30ம் தேதிக்கு பதில் ஆக.30 முதல் செப்18 வரை சான்றிதழை பதிவேற்றலாம். சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டியவர்களின் பட்டியல் ஆக.27இல் வெளியிடப்படும். டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இ -சேவை மையங்களில் சான்றிதழை பதிவேற்றலாம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...