BIG BREAKING*
அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு,
Safety
and security training _ tntp portal வாயிலாக 16.12.2020 முதல் ஆன்லைன்
வழியே தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயிற்சி எடுத்துக் கொள்ள
வழிவகை செய்யப்பட்டுள்ளது.
*தலைமையாசிரியர்கள்
மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரே விதமான பயிற்சியே வழங்கப்படுகிறது*. எனவே
16.12.2020 முதல் (இரண்டு வாரங்களுக்குள்) தங்களுக்கு உகந்த ஏதேனும்
ஒருநாளில்/ஒரு நேரத்தில் தலைமை ஆசிரியர்கள்/ஆசிரியர்கள் இப்பயிற்சியினை
எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துக்கொள்கிறோம்.
- state team
Good afternoon
ReplyDelete