NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு

BIG BREAKING*
அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு,

Safety and security training _ tntp portal வாயிலாக  16.12.2020 முதல் ஆன்லைன் வழியே தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயிற்சி எடுத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.  
 *தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரே விதமான பயிற்சியே வழங்கப்படுகிறது*. எனவே  16.12.2020 முதல் (இரண்டு வாரங்களுக்குள்) தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒருநாளில்/ஒரு நேரத்தில் தலைமை ஆசிரியர்கள்/ஆசிரியர்கள் இப்பயிற்சியினை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துக்கொள்கிறோம்.
- state team




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive