Home »
Padasalai Today News
» கொரோனாவல் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ₹50,000 நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

கொரோனாவால்
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க தமிழக அரசு
அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்க
உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...