எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு
ஒதுக்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் மெகா முறைகேடு நடந்துள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது. 2011 முதல் 2014 காலகட்டத்தில் ரூ.17.36 கோடிக்கு
முறைகேடு நடந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்
அசோக்குமார் கொடுத்த புகாரின்பேரில் பெயர் குறிப்பிடாத உயர்கல்வித்துறை
அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Quarterly Exam Questions Answers
Home »
Padasalai Today News
» SC / ST மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் மெகா முறைகேடு







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...