Press Information Bureau
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
On the basis of the result of the Civil Services (Preliminary)
Examination, 2014 held on 24.08.2014, the candidates with the following
Roll Numbers have qualified for admission to the Civil Services (Main)
Examination, 2014.
The
candidature of these candidates is provisional. In accordance with the
Rules of the Examination, all these candidates have to apply again in
the Detailed Application Form, DAF (CSM), for Civil Services (Main)
Examination, 2014, which would be available on the website of the Union
Public Service Commission www.upsc.gov.in.
TNPSC Group 4 & Group 2 - Useful Study Materials: - Schedule 5
தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில்
ஓரிரு நாளாக பலத்த மழை
பெய்தது. வளி மண்டலத்தின் சுழற்சி
காரணமாக பரவலாக மழை பெய்து
வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, தேனி, திருச்சி, கடலூர், ஈரோடு, தஞ்சாவூர், வேலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட
பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. புதுச்சேரியிலும்
பரவலாக மழை பெய்தது.சென்னையிலும்
வியாழனன்று காலை மழை பெய்தது.
ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சம்பள பில் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன்காரணமாக இனி சம்பளம் பெறுவதில் காலதாமதம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சம்பள பட்டியல் ஒவ்வொரு மாதமும் அந்தந்த அலுவலக கணக்கு துறை அலுவலர்களால் தயார் செய்யப்பட்டு கருவூலங்களில் வழங்கப்படும். அங்கிருந்து வங்கிகளுக்கு இசிஎஸ் முறையில் விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் கடைசி வேலைநாளில் சம்பளம் வழங்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் இறுதியாண்டு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான முதல்கட்ட கேம்பஸ் இன்டர்வியூ 2 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் 500க் கும் மேற்பட்ட மாணவர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
யுபிஎஸ்சி அரசு தேர்வுகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகிறது. இத்தேர்வுகள், முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு என மூன்று கட்டமாக நடத்தப்படுகிறது.
பள்ளிக்கல்வி -
த.அ.உ.ச.2005 - தொலைத்தூர கல்வி மூலம் எம்.எட்., பயில சார்ந்த
தலைமையாசிரியரிடமும், எம்.பில்., பகுதி நேரத்தில் பயில பள்ளிக்கல்வி இணை
இயக்குனர்(பணியாளர்த் தொகுதி) முன் அனுமதி பெற வேண்டும்
பணி நியமன ஆணை பெற்றும்
பணியில் சேராத ஆசிரியர்களின் பணி
நியமனத்தை ரத்து செய்ய கல்வித்
துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நேரடியாக நிரப்பப்பட உள்ள 652 Computer
Instructor பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காப்பீட்டு துறையின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 1536
Assistants பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இன்றைக்குப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில் ஆன்ட்ராய்டு இயங்குதளமே இயக்கப்படுகிறது. இணைய இணைப்பினை எளிதாக்கும் ஸ்மார்ட் போனை நாடுபவர்கள் தேர்ந்தெடுப்பது, ஆன்ட்ராய்டு சிஸ்டத்துடன் வரும் மொபைல் போன்களையே என்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதன் வசதிகளை எப்படி முழுமையாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு இங்கு சில குறிப்புகளைக் காண்போம்.
ஊதிய மறுஆய்வு கோரி இந்தியா முழுவதும் வருகிற நவம்பர் மாதம் 12–ந்தேதி
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதில் 8
லட்சம் பேர் கலந்துகொள்கிறார்கள்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலியாக உள்ள இரவுக்காவலர்
மற்றும் துப்புரவாளர் பணியிடங்களை, உடனடியாக நிரப்ப பள்ளி கல்வித்துறை
இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலியாக உள்ள இரவுக்காவலர்
மற்றும் துப்புரவாளர் பணியிடங்களை, உடனடியாக நிரப்ப பள்ளி கல்வித்துறை
இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
தீபாவளியை
முன்னிட்டு அக்டோபர் 22 மட்டுமே விடுமுறை-விடுமுறைப்பட்டியலில்
மாற்றம் இல்லை-தேவைப்படின் உள்ளூர்
விடுமுறை அல்லது ஈடுசெய் விடுமுறை
விடமட்டுமே வாய்ப்பு- இன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர்
முனைவர் திரு இளங்கோவன் அவ்ர்களை
சந்தித்து ஆசிரியர்கள் சார்ந்த கோரிக்கைகள் குறித்து
பேசப்பட்டது.
ஒரு தெளிவான விளக்கம்: ஆசியர்
தகுதி தேர்வு என்பது குழந்தைகளுக்கான
இலவச மற்றும் கட்டாய கல்வி
உரிமை சட்டம் 2009 ன் படி இந்தியாவில்
உள்ள பள்ளிகளில் (1 முதல் 8 ஆம் வகுப்பு
வரை) வேலைபார்க்கும் ஆசிரியர்களின் தகுதிகளை மேம்படுத்தி மாணவர்களுக்கு
சிறந்த கல்வியை அளிப்பதற்கு வழிவகுப்பதே இந்த
தேர்வின் நோக்கம் ஆசிரியர்களுக்கு
குறைந்த பட்சம் என்ன தகுதிகளை
NCTE எவ்வாறு வரையறுத்துள்ளது
TRB PG TAMILபி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த 60 க்கும்
மேற்பட்டவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண்
வழங்கப்பட்டுள்ள நிலையில் ஐகோர்ட் உத்தரவை கல்வி செயலாளரும், ஆசிரியர்
தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை. எனவே, இருவர் மீதும் நீதிமன்ற
அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள் வேண்டும். என சென்னை உயர்நீதி மன்றத்தில் பல
அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.21 மற்றும் 23ந் தேதி பள்ளிகளுக்கு
விடுமுறைக்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு என தகவல் வெளியாகியுள்ளது.
திருத்தப்பட்ட
தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி
உயர்வு - 01.07.2014 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
நிதித்துறை - படிகள் - பழைய ஊதியக் குழுவின் (5வது) படி ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி 212% ஆக உயர்த்தி அரசு உத்தரவு
கல்லூரி மாணவர்களை தூண்டி போராட்டம் நடத்தும்
அரசியல் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கொங்கு ஜனநாயக
கட்சி வலியுறுத்தியுள்ளது.
Tamil Study Material
- Tamil 2nd Term Exam - Model Question - Mr. Damodiran - Tamil Medium
10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
தமிழ்நாடு
அமைச்சுப்பணி - பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் உதவியாளர்
பணியிலிருந்து இருக்கைப்பணி கண்காணிப்பாளர் பதவியுயர்வு வழங்க 15.3.2014
நாளின்படி முன்னுரிமைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வி -
ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் சேர நியமன ஆணை
பெற்று இதுநாள் வரை பணியில் சேராதவர்களுக்கு அறிவிக்கை அளித்து
27.10.2014க்குள் பணியில் சேர வேண்டும் என்றும் இல்லையெனில் நியமன ஆணை
இரத்து செய்யப்படும் என இயக்குனர் உத்தரவு
பத்து
ஆண்டுகள் பணி முடித்த முதுகலை ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு
அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை
மேல்நிலைப்பள்ளிகளுக்கு மாணவர்களின் எண்ணிக்கைகேற்றவாறு கூடுதலாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்
தங்கள் கணக்கில், குறைந்தபட்சம் ஒரு லட்சம்ரூபாய் இருப்பு (மினிமம் பேலன்ஸ்) இருக்கும் வகையில், பராமரிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஏ.டி.எம்., பயன்பாடு இலவசம், என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்து உள்ளது.