அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை
சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வித்துறையில் ஊழல் அதிகரித்துவிட்டதால் இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுQuarterly Exam Questions Answers
Home »
» Flash News : அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...